Month: January 2021

பாலியல் வன்கொடுமை: மகாராஷ்டிரா மாநில அமைச்சர் மீதான பாலியல் புகாரை வாபஸ் பெற்றார் இளம்பெண்…

மும்பை: தன்னை பாலியல் வன்கொடுமை செய்தாக மகாராஷ்டிரா மாநில அமைச்சர் தனஞ்சய் முண்டே மீது புகார் கொடுத்த மும்பை இளம்பெண், தற்போது, திடீரென வாபஸ் பெற்றுள்ளார். இது…

அமெரிக்கர்கள் அடுத்த நூறு நாட்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம்! அதிபர் ஜோ பைடன்

வாஷிங்டன்: அமெரிக்கர்கள் அடுத்த நூறு நாட்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் என உத்தரவிட்டுள்ள புதிய அதிபர் ஜோ பைடன், அமெரிக்காவுக்கு வருபவர்கள் தனிமைப்படுத்துதலில் இருக்க வேண்டியதும் கட்டாயம்…

மேற்கு வங்கத்தில் மமதா பானர்ஜிக்கு தொடர் நெருக்கடி: மேலும் ஒரு அமைச்சர் திடீர் ராஜினாமா

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் மேலும் ஒரு அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அம்மாநிலத்தில் முதலமைச்சர் மமதா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.…

பெண்ணை அஜாக்கிரதையாக கையாண்டதால் போராட்டம்… பதவியை ராஜினாமா செய்த மங்கோலிய பிரதமர்..

மங்கோலியாவில் குழந்தை பிறந்த பெண்ணை அஜாக்கிரதையாக கையாண்டது தொடர்பான வெளியான வீடியோவால், அந்நாட்டு மக்கள் அரசுக்கு எதிராக கிளர்ந்தெழுந்தனர். இதையடுத்து, தவறுக்கு மன்னிப்பு கோரிய பிரதமர் உக்னாஜின்…

கோழிகள் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை: ஜம்மு காஷ்மீர் அரசு நீக்கம்

ஸ்ரீநகர்: கோழிகள் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை ஜம்மு காஷ்மீர் அரசு நீக்கி உள்ளது. கொரோனா தொற்று ஒரு பக்கம் இருக்க பல மாநிலங்களிலும் பரவலாக பறவை காய்ச்சல்…

தேசபக்தி மற்றும் தேசியவாத சான்றிதழ்களை வழங்குபவர்கள் இப்போது முற்றிலும் அம்மணமாக நிற்கிறார்கள்…. காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் சோனியா காட்டம்…

டெல்லி: தேசபக்தி மற்றும் தேசியவாத சான்றிதழ்களை வழங்குபவர்கள் இப்போது முற்றிலும் அம்மணமாக நிற்கிறார்கள் என்று காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் சாடிய சோனியா வேளாண் சட்டம் முதல்…

எம்பிசி ஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு கோரி வழக்கு! சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி…

சென்னை: எம்பிசி இடஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. தமிழகத்தில் ஜாதி வாரியாக இடஒதுக்கீடு உள்ள நிலையில், அது தொடர்பாக…

ஸ்டெர்லைட் வழக்கில், சென்னை உயர்நீதிமன்றத்தின் விமர்சனத்தை நீக்கக்கோரிய மனு! உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்பு…

டெல்லி: ஸ்டெர்லைட் வழக்கில் தமிழக அரசை விமர்சித்து சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்த கருத்துக்களை நீக்க உச்சநீதிமன்றத்தில் தமிழகஅரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரணைக்கு ஏற்ற…

சசிகலாவுக்கு நிமோனியா காய்ச்சலுடன் நுரையீரல் தொற்று! உடல்நிலை சீராக இருப்பதாக விக்டோரியா மருத்துவமனை தகவல்…

பெங்களூரு: உடல்நலம் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு கொரோனா அறிகுறி மற்றும் நிமோனியா காய்ச்சலுடன் நுரையீரல் தொற்றும் கண்டறியப்பட்டு உள்ளதால், அவருக்கு ஒருவாரம் சிகிச்சை அளிக்கப்படும்…