Month: January 2021

5 மாவட்டங்களில் வெள்ளத் தடுப்பு பணிகளை மேற்கொள்ள ரூ.111.46 கோடி நிதி ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு

சென்னை: 5 மாவட்டங்களில் வெள்ளத் தடுப்பு பணிகளை மேற்கொள்ள ரூ.111.46 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. கனமழை, வெள்ளபாதிப்புகளை தடுக்க தமிழக அரசு…

144 தடை உத்தரவை மீறி புத்தாண்டு கொண்டாட்டம்: வாட்டாள் நாகராஜ் ஆதரவாளர்களுடன் கைது

பெங்களூரு: புத்தாண்டை கொண்டாடும் விதமாக ஆதரவாளர்களுடன் சென்ற கன்னட சலுவாலி கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜை போலீசார் கைது செய்துள்ளனர். கர்நாடகாவில் மாநிலம் பெங்களூரு நகரில் புத்தாண்டை…

அவசர கால பயன்பாட்டுக்காக கோவிஷீல்டு மருந்து ஒப்புதல்..? மத்திய அரசுக்கு நிபுணர் குழு பரிந்துரை

டெல்லி: இந்தியாவில் கோவிஷீல்டு கொரோனா தடுப்பு மருந்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க இந்திய தர மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு பரிந்துரை செய்து உள்ளதாக தகவல் கூறுகின்றன.…

2023ம் ஆண்டுக்குள் தமிழகம், குடிசைகள் இல்லாத மாநிலமாக மாற்றப்படும்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

சென்னை: 2023ம் ஆண்டுக்குள் தமிழகம், குடிசைகள் இல்லாத மாநிலமாக மாற்றப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் வீட்டு வசதி வாரிய…

தமிழகத்தில் ரூ.116 கோடியில் 1,152 வீடுகள் கட்டும் திட்டம்: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

டெல்லி: தமிழகத்தில் 116 கோடி ரூபாய் மதிப்பில் அமையவுள்ள திட்டங்களுக்கு பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். தமிழகம், உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், குஜராத்,…

ரயில்வே வாரியத்தின் புதிய தலைவர், தலைமை செயல் அதிகாரியாக சுனீத் சர்மா இன்று பொறுப்பேற்பு..!

டெல்லி: ரயில்வே வாரியத்தின் புதிய தலைவராகவும், தலைமை செயல் அதிகாரியாகவும் சுனீத் சர்மா இன்று பொறுப்பேற்றார். சுனீத் சர்மாவை ரயில்வே வாரிய தலைவராக நியமிக்க, மத்திய அமைச்சரவையின்…

‘அந்தாதூன்’ தமிழ் ரீமேக் ‘அந்தகன்’ டைட்டில் போஸ்டர் வெளியீடு….!

‘அந்தாதூன்’ படத்தின் தமிழ் ரீமேக்கிற்கு ‘அந்தகன்’ எனத் தலைப்பிட்டுள்ளது படக்குழு. தியாகராஜன் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தை ‘பொன்மகள் வந்தாள்’ இயக்குநர் ஜே.ஜே.ஃப்ரெட்ரிக் இயக்கவுள்ளார். ‘அந்தகன்’ படத்துக்கு இசையமைப்பாளராக…

‘மாநகரம்’ படத்தின் இந்தி ரீமேக் தலைப்புடன் அதிகாரபூர்வமாக அறிவிப்பு….!

2017-ம் ஆண்டு மார்ச் 10-ம் தேதி வெளியான படம் ‘மாநகரம்’. இதன் மூலமாக லோகேஷ் கனகராஜ் இயக்குநராக அறிமுகமானார். இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும்…

திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு அனுமதி வழங்க முதல்வரிடம் விஜய் வைத்த கோரிக்கை நிராகரிப்பு….!

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாஸ்டர்’ திரைப்படத்தை பொங்கல் வெளியீடாக திரைக்கு கொண்டுவர படக்குழு முனைப்புடன் பணியாற்றி வருகிறது. திரையரங்குகளில் 50 சதவீத ரசிகர்களுக்கு மட்டுமே அனுமதி என்கிற…