Month: January 2021

மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் குறித்து ஆட்சியர் ஆலோசனை: தேதிகளும் அறிவிப்பு

மதுரை: மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் எப்போது நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கான முன்னேற்பாடுகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து…

நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்ட சஞ்சனா கால்ரானி ; பல நாட்களுக்கு பின் இன்ஸ்டாகிராமில் பதிவு….!

பெங்களுருவில் கடந்த ஆண்டு போதைபொருள் விற்கும் ஒரு கும்பலை போலீஸார் கைது செய்தனர். விசாரணையில் கன்னட நடிகைகள் ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி விசாரணைக்கு அழைத்து கைது…

எங்களது கொரோனா தடுப்பூசி தண்ணீர் போல பக்கவிளைவற்றது : பாரத் பயோடெக்

டில்லி கொரோனா தடுப்பூசியான கோவாக்சின் மருந்து தயாரிக்கும் பாரத் பயோடெக் தங்கள் மருந்து பாதுகாப்பான பக்க விளைவற்றது என தெரிவித்துள்ளது. நேற்று இந்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரகம்…

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு தற்காலிக சிறப்பு மிகை ஊதியம்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு ஊழியர்களுக்கு சிறப்பு தற்காலிக மிகை ஊதியம் வழங்கப்படுகிறது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது: பொங்கல்…

பிக்பாசிலிருந்து வெளியேறிய பின் ஆஜித் வெளியிட்ட முதல் வீடியோ…..!

92-ம் நாளில் குறைவான வாக்குகளைப் பெற்று பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய ஆஜித், முதன் முதலாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ’90…

முதலமைச்சரிடம் ‘வலிமை’ அப்டேட் கேட்ட அஜித் ரசிகர்….!

‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்துக்குப் பிறகு நடிகர் அஜித் மீண்டும் ஹெச்.வினோத் இயக்கத்தில் ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார். ‘வலிமை’ படம் பற்றி ஏதேனும் அப்டேட் கொடுங்கள் என…

திருமழிசை வரை விரிவடையும் சென்னை மெட்ரோ ரயில்

சென்னை சென்னை மெட்ரோ ரயில் சேவை திருமழிசை வரை விரிவடையும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னை மெட்ரோ ரயில் சேவை இரண்டாம் கட்டமாக 118.9 கிமீ தூரத்துக்கு…

கொரோனா முதல் தடுப்பூசியை பிரதமர் மோடி போட்டுக் கொள்ள வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்

டெல்லி: கொரோனா தடுப்பூசியை முதலில் பிரதமர் மோடி போட்டுக் கொண்டு நாட்டு மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது. கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய…

வசந்தபாலனின் படத்தில் ஹீரோவாகும் ‘மாஸ்டர்’ பட வில்லன்…..?

இயக்குநர் வசந்த பாலன் இயக்கும் புதிய படத்தில் நடிகர் அர்ஜுன் தாஸ் ஹீரோவாக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு வெளியான ‘தி லிஃப்ட் பாய்’…

டிஎஸ்பி மகளை நேரில் பார்த்தவுடன் ‘சல்யூட்’ அடித்த கடமை தவறாத இன்ஸ்பெக்டர் அப்பா..!

திருப்பதி: ஆந்திராவில் காவல் ஆய்வாளர் ஒருவர், காவல்துறை கண்காணிப்பாளராக பணியாற்றும் தமது மகளுக்கு பெருமிதம் பொங்க சல்யூட் வைத்த நெகிழ்ச்சியான சம்பவம் நிகழ்ந்துள்ளது. திருப்பதியில், காவல்துறை அதிகாரிகளின்…