Month: January 2021

சென்னையில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஜனவரி கனமழை! வெதர்மேன் தகவல்…

சென்னை: தமிழகத்தில் நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்துவரும் நிலையில், சென்னையில் நள்ளிரவு முதலே மழை கொட்டி வருகிறது. கடந்த 12 மணி நேரத்துக்கும் மேலாக…

தமிழகத்தில் வரும் 15, 26, 28ந்தேதி ஆகிய 3 நாட்கள் டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை! தமிழகஅரசு

சென்னை: தமிழகத்தில் வரும் 15, 26, 28 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை விடப்படுவதாக தமிழகஅரசு அறிவித்து உள்ளது. இதுதொடர்பாக டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ள…

பிக்பாஸ் வீட்டில் சூடுபிடிக்கும் பாடல் பாடும் டாஸ்க் !

பிக்பாஸ் நான்காம் சீசனில் ஃபைனலுக்கு இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே இருக்கிறது. அதனால் போட்டியாளர்களுக்கு கடுமையான டாஸ்குகளும் தற்போது வழங்க தொடங்கப்பட்டு இருக்கிறது. நேற்றைய நாளில் நான்…

கேரளாவில் அதிவேகமாக பரவும் பறவை காய்ச்சல்: மாநில பேரிடராக அறிவிப்பு

திருவனந்தபுரம்: பறவை காய்ச்சல் பாதிப்பை மாநில பேரிடராக கேரள அரசு அறிவித்துள்ளது. அம்மாநிலத்தில் கோட்டயம் மற்றும் ஆலப்புழா மாவட்டங்களில் பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கோட்டயம் மாவட்டத்தில்…

சென்னை உள்பட அண்டை மாவட்டங்களில் கனமழை: புழல், செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறப்பு…

சென்னை: சென்னை உள்பட அண்டை மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால், ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து, புழல், செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. அத்துடன்…

மேற்கு வங்கத்தில் விளையாட்டுத் துறை அமைச்சர் லஷ்மி ரத்தன் சுக்லா திடீர் ராஜினாமா….!

கொல்கத்தா: மேற்கு வங்க இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் லஷ்மி ரத்தன் சுக்லா திடீரென ராஜினாமா செய்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் விரைவில் சட்டசபை…

சினிமா தியேட்டர்களில் 100% இருக்கைக்கு அனுமதி! சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அதிருப்தி…

சென்னை: தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் நீடித்து வரும் நிலையில், தமிழகஅரசு சினிமா தியேட்டர்களில் 100% இருக்கைக்கு அனுமதி அளித்துள்ள விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக வருவாய்த்துறை…

பூந்தமல்லியில் இருந்து திருமழிசை வரை நீட்டிக்கப்படும் மெட்ரோ ரயில் திட்டம்? தமிழக அரசு முடிவு

சென்னை:சென்னையில் பூந்தமல்லியில் இருந்து திருமழிசை வரை மெட்ரோ ரயில் திட்டத்தை நீட்டிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. சென்னையில் மெட்ரோ ரயில் திட்டத்தின் 2ம் கட்ட பணிகள்…

இந்தியாவில் உருமாறிய கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 58ஆக உயர்வு… மத்தியஅரசு

டெல்லி: இந்தியாவில் உருமாறிய கொரோனா பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை 58ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இங்கிலாந்தில் இருந்து பரவிய உருமாறிய கொரோனா வைரஸ், இந்தியா உள்பட உலக…

ஒரே நாளில் 1,24,540 பேர் பாதிப்பு: அமெரிக்காவில் புதிய உச்சத்தில் கொரோனா பரவல்…

வாஷிங்டன்: உலகின் பல நாடுகளில் கொரோனா தொற்று பரவலின் 2வது அலை வீசத்தொடங்கி உள்ள நிலையில், அமெரிக்காவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 1,24,540 பேர்…