Month: January 2021

புதுச்சேரியில் இன்று சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம்! வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படுமா?

புதுச்சேரி: புதுச்சேரியில் இன்று சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம்! வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. சட்டமன்றம் 6 மாதத்திற்கு ஒருமுறை கூட்டப்பட வேண்டும்…

வாட்ஸ்அப் : இந்தியாவில் இனி 18% பயனாளர்கள் மட்டுமே தொடர உள்ளனர்

டில்லி இந்தியாவில் வாட்ஸ்அப் செயலியில் இருந்து பலர் விலகி வருவதால் 18% மட்டுமே தொடர உள்ளதாகவும் அதிலும் 36% பேர் பயன்பாட்டைக் குறைக்க உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.…

ஆஸ்திரேலியா 7 விக்கெட்டுகளுக்கு 243 ரன்கள் – மழை குறுக்கீடு

பிரிஸ்பேன்: இந்தியாவுக்கு எதிரான இறுதி டெஸ்ட் போட்டியில், நான்காம் நாள் தேநீர் இடைவேளையின்போது, 7 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலிய அணி 243 ரன்களை எடுத்துள்ளது. அதேசமயம், மழையாலும்…

தமிழக சட்டமன்றதேர்தல்2021: 20, 21 ஆகிய தேதிகளில் முதல்வர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டங்களில் பிரசாரம் …

சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வரும் 20, 21ந்தேதிகளில் காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக அதிமுக தலைமை அறிவித்து உள்ளது. தமிழக சட்டமன்ற…

கடந்த 2 நாட்களாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 447 பேருக்கு பக்கவிளைவு ஏற்பட்டுள்ளதாக தகவல்…

டில்லி: இந்தியாவில் 16ந்தேதி முதல் பயனர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் போடும் பணி தொடங்கப்பட்டுள்ள நிலையில், கடந்த நாளில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் 447 பேருக்கு லேசான பக்கவிளைவு…

பொங்கல் பரிசுத்தொகுப்பு வாங்காதவர்கள், இன்று முதல் 25ந்தேதி வரை பெற்றுக் கொள்ளலாம்! தமிழக அரசு

சென்னை: தமிழகத்தில் ரூ.2500 பணமுடன் பொங்கல் பரிசு தொகுப்பு வாங்காதவர்கள் இன்று (18ந்தேதி) முதல் வரும் 25ந்தேதி வரை நியாய விலைக்கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பினை பெற்றுக்கொள்ளலாம்…

சீனாவின் இறக்குமதி தடை உத்தரவு : கேரள கடல் உணவு ஏற்றுமதியாளர்கள் கடும் பாதிப்பு

கொச்சி இந்தியாவில் இருந்து கடல் உணவு இறக்குமதி செய்ய சீன அரசு தடை விதித்துள்ளதால் கேரள கடல் உணவு ஏற்றுமதியாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பால் இந்தியாவில்…

19ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது வடகிழக்கு பருவமழை? தென்மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு…

சென்னை: தமிழகத்தில் வரும் 19ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வரும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…

குடியரசு தினத்தன்று  விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு அனுமதி கிடைக்குமா? உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

டெல்லி: குடியரசு தினத்தன்று டெல்லியில் டிராக்டர்களில் பேரணி நடத்துவோம் என்று விவசாயிகள் அறிவித்துள்ள நிலையில், இதற்கு தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.…

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று திடீர் டில்லி பயணம்; நாளை பிரதமரை சந்திக்கிறார்…

சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று திடீரெடன டில்லி பயணமாகிறார். டெல்லியில் அமைச்சர்கள் உள்பட முக்கிய நபர்களை சந்திப்பதுடன் நாளை பிரதமர் மோடியை சந்திக்க இருப்பதாக…