Month: December 2020

திருநள்ளாறு சனி பெயர்ச்சி விழாவில் பங்கேற்க கொரோனா சான்று கட்டாயமில்லை: சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை: திருநள்ளாறு சனி பெயர்ச்சி விழாவில் பங்கேற்க கொரோனா சான்று கட்டாயமில்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. காரைக்கால் அருகே உள்ள திருநள்ளாறில் உள்ள சனிபகவான்…

மீண்டும் அதிமுகவில் நாளை இணைகிறார் நடிகர் செந்தில்: தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்க வாய்ப்பு

சென்னை: பிரபல காமெடி நடிகரான செந்தில் நாளை அதிமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகின் பிரபல நகைச்சுவை நடிகர் செந்தில். அதிமுகவில் இணைந்து தீவிரமாக…

சென்னை மெட்ரோ ரயில் : வண்ணாரப்பேட்டை – விம்கோ நகர் இடையே வெள்ளோட்டம் – வீடியோ

சென்னை வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரையிலான சென்னை மெட்ரோ ரயில் பாதையில் வெள்ளோட்டம் நடந்ததன் வீடியோ சென்னை நகரில் மெட்ரோ ரயில் முதல் கட்ட விரிவாக்க…

தமிழக அரசு அறிவித்த பொங்கல் பரிசு தொகுப்பு: தொடங்கியது டோக்கன் விநியோகம்

சென்னை: பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் 2,500 ரூபாய் பரிசுத்தொகையை பெறுவதற்கான டோக்கன் விநியோகம் தொடங்கியது. பொங்கல் பண்டிகையை அனைவரும் சிறப்பாக கொண்டாடும் வகையில் அனைத்து அரிசி…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்

சென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 1,019 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,13,161 பேர்…

சென்னையில் இன்று 295 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று 295 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,019 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,13,161 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.…

தமிழகத்தில் இன்று 1,019 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை தமிழகத்தில் இன்று 1,019 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,13,161 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 9,039 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…

ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள்: தமிழக அரசு வெளியீடு

சென்னை: ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, 2021ம் ஆண்டில், ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்த வழிகாட்டு நெறிமுறைகளுடன்…

வேளாண் சட்டங்கள் : பாஜக கூட்டணியில் இருந்து மற்றொரு கட்சி விலகல்

ஜெய்ப்பூர் ராஷ்டிரிய லோக்தந்திரிக் கட்சி (ஆர் எல் பி) வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து பாஜக கூட்டணியில் இருந்து விலகி உள்ளது. பாஜக அரசு கொண்டு வந்துள்ள…

தமிழகத்தில் குப்பைக்கு வரி போட்டது மத்திய அரசு: உண்மையை போட்டுடைத்த அமைச்சர் செல்லூர் ராஜூ

மதுரை: தமிழகத்தில் குப்பைக்கு வரி போட்டது மத்திய அரசு என்று கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மதுரையில் உள்ள நெல்பேட்டையில் தமிழக அரசால் அண்மையில்…