தமிழகத்தில் இன்று 1,019 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

Must read

சென்னை

மிழகத்தில் இன்று 1,019 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,13,161 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 9,039 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று தமிழகத்தில் 64,075 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 1,35,58,661 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இன்று 1,019 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை  8,13,161 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இன்று 11 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 12,036 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 1,098 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 7,92,063 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 9,039 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

 

 

More articles

Latest article