சென்னை

சென்னையில் இன்று 295 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று தமிழகத்தில் 1,019 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை மொத்தம் 8,13,161 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.

இதில் சென்னையில் 296 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை சென்னையில் 2,24,094 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று 5 பேர் உயிர் இழந்து மொத்தம் 3,988 பேர் மரணம் அடைந்துள்ளனர். இன்று 272 பேர் குணம் அடைந்து மொத்தம் 2,17,155 பேர் குணம் அடைந்துள்ளனர்.

தற்போது சென்னையில் 2,951 பேர் சிகிச்சையில் உள்ளனர். தமிழக கொரோனா பாதிப்பில் சென்னை முதல் இடத்தில் உள்ளது.