மனச்சோர்வு என்பது நோயல்ல, அது ஒரு அனுபவம்: புதிய கோட்பாட்டை வெளியிட்ட பிரிட்டிஷ் விஞ்ஞானிகள்
லண்டன்: மனச்சோர்வு என்பது, நோயாக இல்லாமல் ஒரு அனுபவமாகவோ அல்லது அதன் தொகுப்பாக கருதப்படுவதாக பிரிட்டிஷ் விஞ்ஞானிகளின் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. உலகின் மனித இன சூழலில்…