Month: December 2020

ஜாதி மத பேதமின்றி விருப்பப்படி திருமணம் செய்துக் கொள்வது அடிப்படை உரிமை : கர்நாடக உயர்நீதிமன்றம்

பெங்களூரு ஒவ்வொருவரும் ஜாதி மத பேதமின்றி தங்கள் விருப்பப்படி திருமணம் செய்துக் கொள்வது அவரவர் அடிப்படை உரிமை எனக் கர்நாடக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. உத்தரப்பிரதேச பாஜக அரசு…

நாயுடன் விளையாடிய ஜோ பைடனுக்கு கால் எலும்பு முறிவு

வாஷிங்டன் ஜோ பைடன் தனது வளர்ப்பு நாயுடன் விளையாடிய போது கீழே விழுந்து அவர் காலில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி…

கொரோனா உருவான இடத்தை கண்டறிந்தால் எதிர்கால பாதிப்பைத் தவிர்க்கலாம் : உலக சுகாதார மைய தலைமை இயக்குநர்

ஜெனிவா கொரோனா உருவான இடத்தை கண்டுபிடித்தால் எதிர்கால பாதிப்பை தவிர்க்க முடியும் என உலக சுகாதார மையத்தின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதனாம் கெப்ரிர்யேசஸ் தெரிவித்துள்ளார். கொரோனா…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 94.63 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 94,63,254 ஆக உயர்ந்து 1,37,659 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 31,179 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

இன்று புயலாக மாறுகிறது ‘புரெவி’ புயல்

சென்னை: தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி அடுத்தடுத்து வலுவடைந்து, ஆழ்ந்த காற்றழுத்தத்தாழ்வு மண்டலமாக மாறியது. இது இன்று புயலாக மாறவுள்ளது. இது…

இளநிலை முதலாம் ஆண்டு வகுப்பு 2021 பிப்ரவரி 1 முதல் தொடங்கும் – தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: இளநிலை முதலாம் ஆண்டு வகுப்பு பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கலை, அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், வேளாண் மீன்வளம் மற்றும் கால்நடை…

14ம் தேதி முதல் மெரினா கடற்கரை செல்ல அனுமதி

சென்னை: வரும் 14 ஆம் தேதி முதல் மெரினா கடற்கரை திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு டிசம்பர் 31ம் தேதி…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.35 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,35,76,027 ஆகி இதுவரை 14,73,448 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,94,434 பேர்…

புதிய வேளாண் சட்டங்களை மத்திய பாஜ அரசு திரும்பப் பெற வேண்டும் – கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்

சென்னை: புதிய வேளாண் சட்டங்களை மத்திய பாஜ அரசு திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள…

அறிவோம் தாவரங்களை – கத்தரிச் செடி

அறிவோம் தாவரங்களை – கத்தரிச் செடி கத்தரிச் செடி.(Solanum melongenag). தென்னிந்தியா,இலங்கை உன் தாயகம்! வரலாறு தோன்றுவதற்கு முன்பே வந்து உதித்த பழமைச்செடி நீ! மணல் கலந்த…