Month: December 2020

103 கிலோ தங்கம் மாயமான வழக்கில் சிபிசிஐடி வசம் சிக்கிய வீடியோ ஆதாரம்… அதிகாரிகள் கலக்கம்…

சென்னை: சிபிஐ கஸ்டடியில் இருந்த 103 கிலோ தங்கம் மாயமானது தொடர்பான வழக்கை விசாரித்து வரும் சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு இது தொடர்பான வீடியோ ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக தெரிவித்து…

கொரோனா : நேற்று ரஷ்யாவில் ஒரே நாளில் 487 பேர் பலி

மாஸ்கோ ரஷ்யாவில் நேற்று ஒரே நாளில் 487 பேர் கொரோனாவுக்கு பலி ஆகி உள்ளனர். உலகெங்கும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இதுவரை…

அதே 8 விக்கெட்டுகள் வித்தியாச வெற்றி – அடியெல்டு தோல்விக்கு பழிதீர்த்த இந்தியா!

மெல்போர்ன்: பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலியாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலாக வென்று சரியான பதிலடியைக் கொடுத்துள்ளது இந்தியா. மூன்றாவது நாள் முடிவில், 133 ரன்களுக்கு…

சாதிவாரி கணக்கெடுப்பு ஆணையம்: நீதிபதி குலசேகரன் அதிகாரிகளுடன் ஆலோசனை….

சென்னை: தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு சம்பந்தமாக நீதிபதி குலசேகரன் தலைமையில் தமிழக அரசு ஆணையம் அமைத்து உத்தரவிட்டது. இந்த ஆணையம் செயல்படத் தொடங்கி உள்ளது. இதுதொடர்பாக நீதிபதி…

சீனா : கடும் குளிரில் உறைந்து பனிக்கட்டி ஆன அருவிகள்

பீஜிங் சீனாவில் கடும் குளிர் நிலவுவதால் அருவிகள் உறைந்து பனிக்கட்டி ஆகி உள்ளன. இந்த வருடம் தற்போது குளிர் காலம் கடுமையாக உள்ளது. இந்த நிலை இந்தியாவை…

இந்திய வெற்றிக்கு இன்னும் 18 ரன்களே தேவை – இரண்டாவது இன்னிங்ஸில் 200 ரன்களுக்கு வீழ்ந்த ஆஸ்திரேலியா!

மெல்போர்ன்: பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில், இந்திய வெற்றி உறுதியாகிவிட்டது. இதன்மூலம் பார்டர் – கவாஸ்கர் கோப்பைத் தொடர் தற்போதைக்கு சமனாகவுள்ளது. இரண்டாவது இன்னிங்ஸில் 200 ரன்கள்…

காஞ்சிபுரம் கோவில் தூண்களின் பரிதாப நிலை : நெட்டிசன்

காஞ்சிபுரம் காஞ்சிபுரம் கோவில் தூண்கள் சாக்கடை கால்வாயில் போடப்பட்டுள்ளது குறித்து நெட்டிசன் கலக்கல் காஞ்சியின் முகநூல் பதிவு ஆயிரம் கோவில் நகரம் என்று பெருமையோடு அழைக்கப்படும் காஞ்சிபுரத்தில்…

புதிய வகை கொரோனா : ஜப்பானில் வெளிநாட்டவர் வரத் தடை

டோக்கியோ புதிய வகை கொரோனா பரவலைத் தடுக்க ஜப்பான் நாட்டில் வெளிநாட்டினர் வர அடுத்த மாத இறுதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் புதிய வகை கொரோனா…

அமெரிக்கர்களுக்கு தலா ரூ.44 ஆயிரம் கொரோனா நிவாரணம்

வா‌ஷிங்டன்: கொரோனா நிவாரணத்துக்காக 900 பில்லியன் டாலரை (இந்திய மதிப்பில் சுமார் ரூ 66 லட்சம் கோடி) ஒதுக்கீடு செய்யும் வகையில், கொரோனா நிவாரண மசோதா அந்த…

இந்தியாவில் இன்று 16,702 பேர் கொரோனாவால் பாதிப்பு

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,02,24,797 ஆக உயர்ந்து 1,48,190 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 16,072 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…