இந்தியாவில் இன்று 16,702 பேர் கொரோனாவால் பாதிப்பு

Must read

டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,02,24,797 ஆக உயர்ந்து 1,48,190 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

நேற்று இந்தியாவில் 16,072 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 1,02,24,797 ஆகி உள்ளது.  நேற்று 250 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 1,48,190 ஆகி உள்ளது.  நேற்று 24,822 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 98,16,767 ஆகி உள்ளது.  தற்போது 2,67,017 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 2,498 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 19,22,048 ஆகி உள்ளது  நேற்று 60 பேர் உயிர் இழந்து மொத்தம் 49,305 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 4,501 பேர் குணமடைந்து மொத்தம் 18,14,449 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 57,159 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 653 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 9,16,909 ஆகி உள்ளது  இதில் நேற்று 8 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,070 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1,178 பேர் குணமடைந்து மொத்தம் 8,92,273 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 12,547 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் நேற்று 212 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,81,273 ஆகி உள்ளது  இதில் நேற்று 4 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 7,098 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 410 பேர் குணமடைந்து மொத்தம் 8,70,752 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 3,423 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 1,005 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,15,175 ஆகி உள்ளது  இதில் நேற்று 11 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,080 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,074 பேர் குணமடைந்து மொத்தம் 7,94,228 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 8,867 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 3,047 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 7,43,564 ஆகி உள்ளது  இதில் நேற்று 14 பேர் உயிர் இழந்து மொத்தம் 2,991 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 4,172 பேர் குணமடைந்து மொத்தம் 6,76,368 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 64,026 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

 

More articles

Latest article