Month: December 2020

வேற்றுகிரக பொருட்களுடன் தரையிறங்கிய ஜப்பான் விண்கலம் – பல உண்மைகள் வெளியாகுமா?

டோக்கியோ: ஆஸ்திரேலியாவில், வேற்று கிரக பாறைகளுடன் களமிறங்கியுள்ள ஜப்பானின் விண்கலம் மூலமாக புவியின் தோற்றம் பற்றிய பல உண்மைகள் வெளியாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஹயாபுஸா 2 என்ற…

உயிரியல்ரீதியாக மேம்பட்ட போர் வீரர்களை உருவாக்கும் சீனா – அமெரிக்கா குற்றச்சாட்டு!

நியூயார்க்: உயிரியல்ரீதியாக மேம்படுத்தப்பட்ட போர் வீரர்களை உருவாக்குவதற்கான பரிசோதனையில், சீனா ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டியுள்ளார் அமெரிக்க புலனாய்வு பிரிவின் இயக்குநர் ஜான் ரட்கிளிஃப். அவர் கூறியுள்ளதாவது,…

தமிழ்நாட்டை அடுத்ததாக தாக்கவரும் புயலின் பெயர் ‘அர்னாப்’..!

சென்னை: தொடர்ச்சியாக பல புயல்கள் உருவாகி, இந்தியாவின் கிழக்கு கடலோர மாநிலங்களை அலைகழித்துவரும் நிலையில், தற்போது கடந்து சென்றுள்ள புரவி புயலுக்கு அடுத்து, இந்து மகா சமுத்திரப்…

மரபைக் காப்பதற்காக விவசாயப் போராட்டத்தில் பங்கெடுத்திருக்கும் மாணாக்கர்கள்!

புதுடெல்லி: இந்திய தலைநகரில் மக்களின் உணவாதாரத்திற்காக போராடி வரும் விவசாயிகளுக்கு, அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களும், பெரியளவில் தோள்கொடுத்து வருகின்றனர். விவசாயிகளின் போராட்டம் தற்போது உச்ச எழுச்சியில்…

ராஜஸ்தான் அரசைக் கவிழ்க்க பாரதீய ஜனதா மீண்டும் முயலக்கூடும்: அஷோக் கெலாட்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் காங்கிரஸ் அரசைக் கவிழ்ப்பதற்கு, பாரதீய ஜனதா மீண்டுமொருமுறை முயலக்கூடும் என்று குற்றம் சாட்டியுள்ளார் அம்மாநில முதல்வர் அஷோக் கெலாட். ராஜஸ்தான் காங்கிரஸ் அரசைக் கவிழ்க்க…

அடுத்தாண்டு கோடையில் சென்னையில் தண்ணீர் பஞ்சம் இருக்காது..?

சென்னை: தமிழ்நாட்டின் தலைநகருக்கு நீர் தரக்கூடிய அனைத்து நீர் நிலைகளும் நிரம்பியுள்ளதால், அடுத்த கோடை காலத்தில், சென்னையில் தண்ணீர் பஞ்சம் ஏற்படாது என்று கூறப்பட்டுள்ளது. அந்த நீர்நிலைகள்…

ஸ்புட்னிக் V  தடுப்பு மருந்தை ஏற்றிக்கொண்ட 17 இந்திய தன்னார்வலர்கள்!

புனே: கொரோனா தடுப்பு மருந்துகளில் ஒன்றான ஸ்புட்னிக் V -ஐ, புனேயிலுள்ள மருத்துவமனை ஒன்றில், மொத்தம் 17தன்னார்வலர்கள் தங்களுக்குள் செலுத்திக் கொண்டனர். இந்தவகையில், தங்களுக்குள் மருந்து செலுத்திக்கொண்ட…

ரஜினிகாந்த் பெங்களூரு திடீர் பயணம்: அண்ணன் வீட்டில் பிறந்த நாளை கொண்டாட முடிவு

சென்னை: இந்த ஆண்டு பிறந்த நாளை, பெங்களூருவில் உள்ள தமது அண்ணன் வீட்டில் நடிகர் ரஜினிகாந்த் கொண்டாட உள்ளார். நடிகர் ரஜினிகாந்த் தமது பிறந்தநாளை கொண்டாட பெங்களூரு…

ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை…

யமுனை ஆற்றில் மாசு, நுரை: நடவடிக்கை எடுக்க டெல்லி, உ.பி. அரசுகளுக்கு உத்தரவு

புதுடெல்லி: யமுனை ஆற்றில் மாசு, நுரை அதிகரித்துள்ளது பற்றி கவலை தெரிவித்துள்ள மத்திய மாசு கட்டுபாட்டு வாரியம், கழிவுநீர் சுத்திகரிப்பு நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணித்து உரிய நடவடிக்கை…