Month: December 2020

அறிவோம் தாவரங்களை – தண்டுக்கீரை

அறிவோம் தாவரங்களை – தண்டுக்கீரை தண்டுக்கீரை.(Amaranthus tricolor) செம்மண் மணல் கலந்த இருமண் நிலங்களில் இனிதாய் வளரும் இனிய செடி நீ! 6 மீ வரை உயரம்…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 97.03 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 97,03,908 ஆக உயர்ந்து 1,40,994 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 26,201 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.79 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,79,03,938 ஆகி இதுவரை 15,49,620 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,03,328 பேர்…

செவ்வாய்க்கிழமைகளில் முடி திருத்தம் மற்றும் தானம் செய்யக்கூடாது என்று சொல்லுவது ஏன்?

செவ்வாய்க்கிழமைகளில் முடி திருத்தம் மற்றும் தானம் செய்யக்கூடாது என்று சொல்லுவது ஏன்? இந்து மரபில் செவ்வாய்க் கிழமைகளில் முடி திருத்தம் செய்வதை ஊக்குவிப்பதில்லை. இந்த பழக்கம் வெறும்…

விவசாயிகள் போராட்டத்திற்கு சோனம் கபூர் & பிரியங்கா சோப்ராவும் ஆதரவு!

புதுடெல்லி: மோடி அரசின் வேளாண் விரோத சட்டங்களை எதிர்த்து டெல்லியில் நடைபெற்றுவரும் வரலாறு காணாத போராட்டத்திற்கு, சோனம் கபூர் மற்றும் பிரியங்கா சோப்ரா போன்ற பாலிவுட் பிரபலங்களும்…

கொரோனா தடுப்பூசிக்கான வரிசையில் காத்திருக்கிறார் ராணி எலிசபெத்

லண்டன்: இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் கொரோனா தடுப்பூசிக்கான வரிசையில் காத்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து ராணி 2-ஆம் எலிசபெத் மற்றும் அவரது கணவர் இளவரசர்…

நாட்டிற்காக பதக்கம் வென்றவர்களிடம் வரி வசூலித்த இந்திய சுங்கத்துறை!

பெங்களூரு: ஆன்லைன் செஸ் ஒலிம்பியாட்டில் தங்கப்பதக்கம் வென்ற இந்தியக் குழுவினர், பதக்கங்கள் இந்தியா வந்தடைந்தபோது, அதற்காக சுங்க வரி செலுத்த வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்ற…

கொரோனா தொற்றால் அதிகமான மக்கள் வறுமை கோட்டிற்கு கீழ் தள்ளப்படலாம் – ஐநா எச்சரிக்கை

சுவிட்சர்லாந்து: கொரோனா வைரஸ் தொற்றால் அடுத்த 10 ஆண்டுகளில் ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்கள் வறுமை கோட்டிற்கு கீழ் தள்ளப்படலாம் என்று ஐநா எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா…

கொரோனா தடுப்பு மருந்து கட்டாயமாக்கப்படாது – நம்பிக்கை தெரிவிக்கும் WHO

ஜெனிவா: கொரோனா தடுப்பு மருந்தை கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டுமென்று எந்த நாடும் தனது குடிமக்களை கட்டாயப்படுத்தாது என்று தான் நினைப்பதாக, உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. “எந்த…

கொரோனா எதிரொலி: பிறந்த நாள் கொண்டாட்டத்தை ரத்து செய்தார் சோனியா

புதுடெல்லி: கொரோனா எதிரொலி: பிறந்த நாள் கொண்ட்டாட்டதை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ரத்து செய்துள்ளார். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின்…