லவ் ஜிகாத் சட்டத்தின் கீழ் முதன் முதல் கைதான பெண்ணுக்கு கட்டாய கருச்சிதைவு
மொரதாபாத், உத்தரப்பிரதேசம் முதன் முதலாக லவ் ஜிகாத் சட்டத்தின் கீழ் கைதான பெண்ணுக்குக் கட்டாய கருச்சிதைவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. இந்துப் பெண்ணும் இஸ்லாமிய ஆணும் திருமணம்…