Month: December 2020

கால்பந்தின் ஆல்டைம் கனவு அணி தேர்வு – பீலே, மாரடோனா, ரொனால்டோ, மெஸ்ஸி இடம்பெற்றனர்!

பாரிஸ்: உலகக் கால்பந்து கனவு அணியில் பிரேசிலின் பீலே, ரொனால்டோ, அர்ஜெண்டினாவின் மாரடோனா, மெஸ்ஸி, போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். பிரான்ஸ் நாட்டின் கால்பந்து பத்திரிகையான…

கொரோனா கிளஸ்டராக மாறிய சென்னை ஐஐடி: கொரோனா பாதிப்பு 191 ஆக உயர்வு…

சென்னை: கிண்டியில் உள்ள சென்னை ஐஐடி கொரோனா கிளஸ்டராக மாறியுள்ளது. இன்று மட்டும் மேலும் 8 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்…

ஐஎஸ்எல் கால்பந்து – ஈஸ்ட் பெங்காலை வென்றது ஐதராபாத்!

பனாஜி: ஐஎஸ்எல் கால்பந்து 7வது சீசனில், ஈஸ்ட் பெங்கால் அணியை 3-2 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது ஐதராபாத் அணி. ஆட்டம் துவங்கிய 26வது நிமிடத்தில், ஈஸ்ட்…

அண்ணா பல்கலைக்கழகத்தில் இதுவரை 6 மாணவர்களுக்கு கொரோனா உறுதி…

சென்னை: ஐஐடி-யைத் தொடர்ந்து கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்திலும் மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஏற்கனவே 2 மாணவர்களுக்கு கொரோனா அறிகுறி இருப்பது…

போட்டோகிராபராக மாறிய அமைச்சர்..

மும்பை : சுற்றுலாத்தளங்களில் குழுவாக புகைப்படம் எடுப்போர், அறிமுகம் இல்லாத மூன்றாம் நபரை அழைத்து, தங்களை போட்டோ எடுக்குமாறு கேட்டுக்கொள்வதுண்டு. மகாராஷ்டிர மாநில அமைச்சர் ஒருவருக்கு திடீர்…

லதா ரஜினிகாந்தின் ஆஸ்ரம் பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு தடை, காலி செய்ய ‘கெடு’! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சென்னை: வாடகை மற்றும் ஒப்பந்தம் தொடர்பான வழக்கில், லதா ரஜினிகாந்தின் ஆஸ்ரம் பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு தடை விதித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், ஏப்ரல் 30ம் தேதிக்குள் இடத்தை…

19ந்தேதி முதல் திறந்தவெளியில் அரசியல், மத கூட்டங்கள் அனுமதிப்பெற்று நடத்த அனுமதி! தமிழக அரசு

சென்னை: டிசம்பர் 19ந்தேதி முதல்திறந்தவெளியில் அரசியல், மத கூட்டங்கள் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதிப்பெற்று கூட்டங்களை நடத்தவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதுகுறித்து தமிழக முதல்வர்…

கோத்ரா வன்முறையின் போது இந்துத்துவா ‘முகமாக’ விளஙகியவர் இன்று விவசாயிகளுக்கு ஆதரவாக களமிறங்கிய வினோதம்…

புதுடெல்லி : கோத்ரா வன்முறையின் போது இந்துத்துவா ‘முகமாக’ விளஙகியவர் இன்று விவசாயிகளுக்கு ஆதரவாக களமிறங்கினார். குஜராத்தின் அகமஹாதாபாத்தில் நடைபாதையில் செருப்பு தைக்கும் கடைவைத்திருக்கும் அசோக் மோச்சி…