Month: December 2020

பாலியல் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம் செய்யும் தண்டனை: அவசர சட்டத்துக்கு பாக். ஒப்புதல்

இஸ்லாமாபாத்: பாலியல் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம் செய்யும் தண்டனை விதிக்க வகை செய்யும் அவசர சட்டத்துக்கு பாகிஸ்தான் ஒப்புதல் அளித்துள்ளது. பாகிஸ்தானில் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமை…

இமாச்சல பிரதேசத்தில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 3.2 ஆக பதிவு

மண்டி: இமாச்சல பிரதேசத்தில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பீதி அடைந்தனர். மாநிலத்தின் தென்கிழக்கு மண்டிக்கு 13 கி.மீ தொலைவில் இன்று அதிகாலை 2.07 மணிக்கு நிலநடுக்கம்…

டெல்லி போராட்டம்: விவசாயிகள், அதிகாரிகள் கொண்ட குழு அமைத்து தீர்வுகாண உச்சநீதிமன்றம் அறிவுரை…

டெல்லி: வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக் கோரி டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளை அப்புறப்படுத்தக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வேளாண்…

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 29 பேரை மீட்கக்கோரி இன்று முதல் மீனவர்கள் வேலைநிறுத்தம்!

ராமேஸ்வரம்: இலங்கை கடற்படை கைது செய்துள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் 29 பேரை மீட்கக்கோரி இன்று முதல் மீனவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மீனவர்களுடன் 4 விசைப்படகுகளையும் விடுவிக்கும்…

குடிபோதையில் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய காவல்துறை உதவிஆணையாளர் மகன்… வீடியோ

சென்னை: அடையாறு மத்திய கைலாஷ் அருகே கார் ஒன்று அதிகாலையில் விபத்தை ஏற்படுத்தி கவிழ்ந்தது. விபத்துக்கு காரணம் காரை ஓட்டி வந்த நபர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.…

2வது நாளாக சோதனை: ஈரோடு கட்டுமான நிறுவனத்திலிருந்து ரூ. 16 கோடி பறிமுதல்…

ஈரோடு: ஈரோட்டில் 2-வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதில் பிரபல கட்டுமான நிறுவனத்தில் இருந்து ரூ.16 கோடி பறிமுதல் செய்யபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரோடு…

21வது நாளாக தொடரும் போராட்டம்: வேறு அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை நிறுத்த வேண்டும் என மத்தியஅரசுக்கு எச்சரிக்கை…

டெல்லி: வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளின் போராட்டம் இன்று 21வது நாளை எட்டியுள்ள நிலையில், மத்திய அரசு “வேறு அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை நிறுத்த…

ஓடும் பேருந்தில் மாணவியின் கழுத்தை அறுத்த கொடூரன்… தஞ்சை அருகே பரபரப்பு…

தஞ்சாவூர்: காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியின் கழுத்தை ஓடும் பேருந்தில் அறுத்த கொடூர சம்பவம் தஞ்சை அருகே அரங்கேறி உள்ளது. அவனை பொதுமக்கள் பிடித்து, சரமாரியாக அடித்து…

“ஆச்சார்யா” படப்பிடிப்பில் சிரஞ்சீவி முன்னிலையில் மாலை மாற்றிகொண்ட காஜல் தம்பதி…

கடந்த அக்டோபர் மாதம் காதலன் கவுதமை திருமணம் செய்து கொண்ட நடிகை காஜல் அகர்வால், மாலத்தீவுக்கு ஹனிமூன் சென்று விட்டு, அண்மையில் மும்பை திரும்பினர். நீண்ட இடைவெளிக்கு…

மாணவர்களுக்கு கொரோனா தொற்று: அண்ணா பல்கலைக்கழகத்திடம் அறிக்கை கேட்கிறது உயர்கல்வித்துறை…

சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளதால், அதுகுறித்து உயர்கல்வித்துறை அண்ணா பல்கலைக்கழகத்திடம் விளக்க அறிக்கை கேட்டு தகவல் அனுப்பி உள்ளது. சென்னையில்…