Month: November 2020

உ.பி.யில் அடுத்தடுத்து 8 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதல்: 2 பேர் சம்பவ இடத்தில் பலி

ஹத்ராஸ்: உத்தரப்பிரதேச மாநிலத்தில் 8 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி கொண்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். அம்மாநிலத்தின் ஹத்ராஸ் நகரில் யமுனா விரைவுசாலையில் இந்த விபத்து நிகழ்ந்தது.…

2021ஜனவரி 1ந்தேதி முதல் அனைத்து சுங்கச்சாவடிகளிலும் ‘பாஸ்டேக்’ கட்டாயம்!

டெல்லி: ஜனவரி 1ந்தேதி முதல் நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் ‘பாஸ்டேக்’ கட்டாயம் என மத்தியஅரசு அறிவித்து உள்ளது. போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் அனைத்து 4 சக்கர…

ஐஏஎஸ், ஐபிஎஸ் மெயின் தோ்வுக்கான அட்டவணை: யுபிஎஸ்சி வெளியீடு

டெல்லி: ஐஏஎஸ், ஐபிஎஸ் பிரதான தோ்வுக்கான அட்டவணையை மத்திய பணியாளா் தோ்வாணையமான யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளது. ஐஏஎஸ் உள்ளிட்ட பணியிடங்களுக்கான தோ்வுகளை மத்திய பணியாளா் தோ்வாணையம் ஆண்டுதோறும் நடத்தி…

கமலின் ‘விக்ரம்’ டீஸர் ஷூட்டின் பின்னணி….!

‘விக்ரம்’ தலைப்புக்கான அறிவிப்பை டீஸராக ஷூட் செய்ததின் பின்னணி குறித்து லோகேஷ் கனகராஜ் விளக்கம் அளித்துள்ளார். “படத்தில் தலைப்பு குறித்த அறிவிப்பை எப்படி வெளியிடுவது என்பது குறித்து…

சுரேஷ் வெளியே போனதுக்கு காரணத்தை ‘மறைமுகமாக’ சொன்ன கமல்….!

நேற்று பிக்பாஸில் சிரித்துக்கொண்டே சுரேஷ் வெளியேறினார். கேப்ரியலா தவிர பிற போட்டியாளர்கள் பெரிதாக அழவில்லை. மேடையில் வந்து பேசும்போதும் சுரேஷ் இயல்பாகவே பேசி விடைபெற்றார். இந்த நிலையில்…

பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் விடுதிகளை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள்: யுஜிசி அறிவிப்பு

டெல்லி: பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் விடுதிகளை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. தற்போது மத்திய அரசின்…

09/11/2020 : சென்னையில் கொரோனா நோய் பாதிப்பு – மண்டலவாரி நிலைப் பட்டியல்

சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2334 பேருக்குப் பாதிப்பு உறுதியானதைத் தொடர்ந்து, இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 7,43,822 ஆக உயர்நதுள்ளது. இதுவரை…

“விராத் கோலியை நீக்கத் தேவையில்லை” – ஆதரவு தெரிவிக்கும் வீரேந்திர சேவாக்!

புதுடெல்லி: பெங்களூரு அணியின் கேப்டன் பதவியிலிருந்து விராத் கோலியை நீக்க வேண்டுமென கெளதம் கம்பீர் தெரிவித்திருந்த நிலையில், கேப்டனாக கோலி நீடிக்க வேண்டுமென ஆதரவு தெரிவித்துள்ளார் வீரேந்திர…

சரிவைத் தொடர்ந்து முக்கிய நகரங்களில் அதிகரித்த வீடு விற்பனை!

மும்பை: இந்த நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில், இந்தியாவின் முக்கிய நகரங்களில் வீடுகள் விற்பனை அதிகரித்திருப்பதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. அதாவது, இந்த நிதியாண்டின் முதலாவது காலாண்டில் சரிந்த…

பாண்ட்யா சகோதரர்களை புகழ்ந்து தள்ளும் பொல்லார்டு..!

அபுதாபி: மும்பை அணியின் சகோதர வீரர்களான ஹர்திக் மற்றும் கர்ணால் பாண்ட்யா சகோதரர்களைப் புகழ்ந்து தள்ளியுள்ளார் அந்த அணியின் சக வீரர் பொல்லார்டு. அவர் கூறியுள்ளதாவது, “எங்கள்…