காங்கிரஸின் பலம் மற்றும் கட்சிகளின் வாக்கு அடிப்படையில் தொகுதி பங்கீடு இருக்க வேண்டும்! தினேஷ் குண்டுராவ்
சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு வருகிறது. காங்கிரஸின் பலம் மற்றும் கட்சிகளின் வாக்குப் பங்கின் அடிப்படையில் தொகுதி பங்கீடு இருக்க…