Month: October 2020

ரயில்வே புதிய அட்டவணை தயாராகிறது: 600 மெயில், எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிறுத்தம்..?

டெல்லி: 600 மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களை ரயில்வே நிர்வாகம் நிறுத்தக்கூடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. பயணிகள் ரயிலுக்கான புதிய அட்டவணை தயாரிக்கப்பட்டு வருகிறது. அதில் 600…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்

சென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 4389 பேருக்குப்…

அமலாக்கத்துறை : திமுக மக்களவை உறுப்பினர் கவுதம் சிகாமணியின் சொத்துக்கள் பறிமுதல்

டில்லி திமுக பிரமுகர் பொன்முடியும் மகனும் மக்களவை உறுப்பினருமான கவுதம் சிகாமணியின் ரூ.8.6 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது. முன்னாள் அமைச்சருமான பொன்முடியின் மகன்…

’க்விட் பண்ணுடா’ மாஸ்டர் பட பாடலை வெளியிட்ட அனிருத்…..!

தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் இன்று மாஸ்டர் படத்தின் இசையமைப்பாளர் அனிருத்தின் பிறந்தநாளை அடுத்து ’க்விட் பண்ணுடா’என்ற பாடல் வெளியாகும்…

கேரளாவில் இன்று 7283 பேருக்கு கொரோனா: 24 பேர் ஒரே நாளில் பலி

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று புதியதாக 7,283 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இது குறித்து அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு…

சென்னையில் இன்று 1140 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று 1140 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் தினசரி கொரோனா பாதிப்பு தற்போது குறைந்து வருகிறது. இன்று தமிழகத்தில் 4,389 பேர்…

படுகொலைகளை நான் ஆதரிக்க மாட்டேன் என முத்தையா முரளிதரன் அறிக்கை….!

800 படத்தில் விஜய் சேதுபதி முத்தையா முரளிதரனாக நடிப்பதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில் இது குறித்து முத்தையா முரளிதரன் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது நாள் வரை…

பீகார் தேர்தல்களம் சுறுசுறுப்பு: லோக் ஜனசக்தி கட்சியின் 2ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலுக்கான 2ம் கட்ட வேட்பாளர்களை லோக் ஜனசக்தி கட்சி அறிவித்துள்ளது. அம்மாநிலத்தில் வரும் 28ம் தேதி முதல் நவம்பர் 7 வரை 3…

சுஷாந்த் சிங் நண்பர் ரிபப்ளிக் டிவிக்கு ரூ .200 கோடி இழப்பீடு கேட்டு நோட்டீஸ்…..!

நடிகருமான சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் நண்பர் சந்தீப் சிங், ரிபப்ளிக் தொலைக்காட்சி மற்றும் அதன் தலைமை ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமிக்கு அவதூறு குற்றச்சாட்டுக்கு சட்ட அறிவிப்பு அனுப்பியுள்ளார்…

தமிழகத்தில் இன்று 4389 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை இன்று தமிழகத்தில் 4,389 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,79,191 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 89,497 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.…