Month: September 2020

கீழடியில் பண்டைய தமிழர்கள் வாழ்ந்த பகுதியில் மண்ணின் தன்மை குறித்து ஆய்வு..!

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் கீழடியில் பண்டைய தமிழர்கள் வாழ்ந்த பகுதியில் மண்ணின் தன்மை குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. சிவகங்கை மாவட்டம் கீழடியில் 2,600 ஆண்டுகளுக்கு முன்…

கொரோனா காலத்தில் சிறப்பான செயல்பாடு: சென்னை ஓமந்தூரார், வேலூர் சிஎம்சி மருத்துவமனைகள் தேர்வு

சென்னை: கொரோனா காலத்தில் சிறப்பாக செயல்பட்டதாக ஓமந்தூரார், வேலூர் சிஎம்சி ஆகிய மருத்துவமனைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. கொரோனா காலத்தில், மருத்துவமனைகளில் முதன்முதலில் சிறப்பு வார்டுகள் ஏற்படுத்தப்பட்டன. மருத்துவர்களின்…

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் அக்டோபர் 2 வரை துபாயில் நுழைய தடை!

துபாய்: இந்தியாவிலிருந்து அமீரகம் சென்ற விமானத்தில் ஒரு பயணி, கொரோனா தொற்றுடன் இருந்ததாக கூறப்பட்டுள்ளதையடுத்து, வரும் அக்டோபர் 2ம் தேதிவரை, துபாய் வரும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்…

உத்தரப்பிரதேசத்தில் இன்று 6419 பேருக்கு கொரோனா உறுதி

லக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 6419 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,42,713 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த 24 மணி…

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மாவட்டம் வாரியாக பட்டியல்

சென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 5848 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இதுவரை 5,30,908…

இஸ்ரோ உள்கட்டமைப்புகளைப் பயன்படுத்த தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி: அமைச்சர்

புதுடெல்லி: இஸ்ரோ அமைப்பின் உள்கட்டமைப்புகளை, தனியார் நிறுவனங்கள் பயன்படுத்துவற்கு அனுமதி வழங்கப்படும் என்றுள்ளார் மத்திய அணுசக்தி இணையமைச்சர் ஜிதேந்திர சிங். நாடாளுமன்றத்தில் பேசிய அவர், “இந்தியாவில் வேறு…

ஆந்திரப்பிரதேசத்தில் இன்று 8096 பேருக்கு கொரோனா உறுதி

விஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 8096 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,09,558 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் கடந்த 24 மணி…

இன்று தமிழகத்தில் 5488 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை தமிழகத்தில் இன்று 5488 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்த எண்ணிக்கை 5,30,908 ஆகி உள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு குறையாமல்…

புதுச்சேரியில் புத்தகங்களைப் பார்த்துத் தேர்வு எழுத மாணவர்களுக்கு அனுமதி

புதுச்சேரி பட்டப்படிப்பு இறுதித் தேர்வில் மாணவர்கள் புத்தங்களைப் பார்த்து விடையளிக்கப் புதுச்சேரி பல்கலைக்கழகம் அனுமதி அளித்துள்ளது. நாடெங்கும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாகப் பட்டப்படிப்பு இறுதி தேர்வு தவிர…

நாடு முழுவதும் 541 மருத்துவக் கல்லூரிகளில் 80,312 இடங்கள்: மாநிலம்வாரியாக மத்திய அரசு பட்டியல்

டெல்லி: நாடு முழுவதும் 541 மருத்துவக் கல்லூரிகளில் 80,312 இடங்கள் இருப்பதாக மத்திய அரசு பட்டியல் வெளியிட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நாடு முழுவதும் மருத்துவ…