Month: September 2020

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் – 2வது சுற்றுக்கு முன்னேறிய நட்சத்திரங்கள்!

பாரிஸ்: தற்போது நடைபெற்றுவரும் பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் தொடரில், நோவக் ஜோகோவிக், செக் குடியரசின் கரோலினா பிலிஸ்கோவா மற்றும் கிறிஸ்டினா பிலிஸ்கோவா ஆகியோர் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினர்.…

அடுத்தப் போட்டியில் அம்பதி ராயுடு, பிராவோ ஆடுவார்கள்: சென்னை அணி நிர்வாகம்

துபாய்: டுவைன் பிராவோ மற்றும் அம்பதி ராயுடு ஆகியோர், சென்னை அணி பங்கேற்கவுள்ள அடுத்தப் போட்டிக்கு தயாராகி விடுவர் என்று அந்த அணியின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மும்பை…

இணையவழி உறுப்பினர் சேர்க்கையின் குளறுபடி: திமுக உறுப்பினரானார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி…

சென்னை: திராவிட முன்னேற்றக்கழகம், இணையதளம் மூலம் உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தி வருகிறது. இதில் பல்வேறு தகிடுத்தத்தங்களும் நடை பெற்று வருவது அம்பலமாகி உள்ளது. சமீபத்தில் அமெரிக்க அதிபர்…

தமிழகத்துக்கு மத்தியஅரசு தர வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீடு வழங்க உத்தரவிட கோரி வழக்கு! பூவுலகின் நண்பர்கள்

சென்னை: மத்தியஅரசு தமிழகத்தக்கு தர வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகை ரூ.12,250 கோடியை, உடனே வழங்க, மத்தியஅரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு…

2வது நாளாக ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனை: ஜெ. சமாதியில் ஓபிஎஸ் மீண்டும் தியானமா?

சென்னை: அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பூசல் மற்றும் முதல்வர் பதவிக்கான போட்டி காரணமாக, கடந்த இரு நாட்களாக அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை தவிர்த்து வரும் துணைமுதல்வர்…

பயிர் கழிவுகளை எரிப்பதால் டெல்லியில் காற்று மாசு: அண்டை மாநில அமைச்சர்களுடன் நாளை மத்தியஅரசு ஆலோசனை

டெல்லி: விவசாய பயிர்கழிவுகளை எரிப்பதால், டெல்லியில் உயர்ந்து வரும் மாசு தொடர்பாக, அண்டை மாநில அமைச்சர்களுடன் நாளை ஆலோசனை நடைபெற இருப்பதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர்…

கலிபோர்னியாவில் உக்கிரமடையும் காட்டுத்தீ – இதுவரை 29 பேர் பலி!

சான்பிராசிஸ்கோ: அமெரிக்காவின் பெரிய மகாணமான கலிபோர்னியாவில், வேகமாக பரவும் காட்டுத்தீயால் இதுவரை மொத்தம் 29 பேர் பலியாகியுள்ளதாகவும், பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவில் கலிபோர்னியாவில்…

இந்திய ராணுவத்துக்கு 2,290 கோடி மதிப்பிலான தளவாடங்கள் வாங்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்!

டெல்லி: இந்திய ராணுவத்துக்கு 2,290 கோடி மதிப்பிலான தளவாடங்கள் வாங்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் வழங்கி உள்ளது. ராணுவத்தின் கரங்களை மேலும் வலுப்படுத்துவதற்காக 72,000 சிக்சாஹர் (…