Month: September 2020

நட்சத்திரங்களும் அதற்கேற்ற தெய்வங்களும்

நட்சத்திரங்களும் அதற்கேற்ற தெய்வங்களும் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு அதிதேவதை உள்ளார்கள். அவர்களை வணங்கினால் அதிர்ஷ்டமும் வாழ்க்கையில் வளமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அஸ்வினி ஸ்ரீ சரஸ்வதி தேவி,…

அமைதியான உறக்கத்திற்கு உதவும் குளிர்பானம் – அறிமுகம் செய்யும் பெப்சிகோ நிறுவனம்!

புதுடெல்லி: தூக்கமின்மையால் அவதிப்படும் நபர்களுக்கு உதவும் வகையில் பெப்சிகோ நிறுவனம், ஒரு புதிய பானத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த பானம் மனஅழுத்தத்தை குறைக்க உதவும் என்று கூறப்பட்டுள்ளது.…

பொறியியல் மாணவர் சேர்க்கை: தரவரிசைப் பட்டியல் நாளை வெளியீடு

சென்னை: பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல் நாளை வெளியிடப்பட உள்ளது. தமிழகத்தில் உள்ள 458 பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான ஆன்லைன் கலந்தாய்வு இம்மாத இறுதியில்…

97 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் பிரமாண்ட வெற்றி! – பரிதாப பெங்களூரு!

துபாய்: பஞ்சாப் அணி நிர்ணயித்த 207 ரன்கள் இலக்கை விரட்டிய பெங்களூரு அணி, வெறும் 109 ரன்களுக்கே ஆட்டமிழந்து, 97 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய தோல்வியை சந்தித்தது.…

அக்ஷரா ஹாசனின் ‘அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு’ டீசர் ரிலீஸ்….!

நடிகை அக்‌ஷரா ஹாசன் முன்னணி பாத்திரத்தில் நடிக்க, தனது முதல் திரைப்படத்தை ட்ரெண்ட் லவுட் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் மற்றொரு ஹைலைட் என்னவென்றால் பிரபல பாப்…

எஸ்.பி.பி. கவலைக்கிடம் ; மருத்துவமனைக்கு விரைந்த நடிகர் கமல்….!

கொரோனா தொற்று காரணமாக கடந்த மாதம் 5-ம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில், பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அனுமதிக்கப்பட்டார். உடல்நலன் சற்று தேறி வருவதாக இரு நாட்கள்…

கேஎல் ராகுல் விஸ்வரூபம் – 206 ரன்களைக் குவித்தது பஞ்சாப் அணி!

துபாய்: பெங்களூரு அணிக்கெதிரான போட்டியில், முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, 206 ரன்களைக் குவித்துள்ளது. இந்த ஐபிஎல் தொடரின் முதல் பிரமாண்ட சதத்தை பதிவுசெய்தார் அந்த…

க/பெ ரணசிங்கம் படத்துக்கு ‘யு’ சான்றிதழ் ; குடும்பமா பாருங்க….!

கேஜேஆர் நிறுவனம் தயாரித்து வரும் க/பெ ரணசிங்கம் படத்தின் டீஸர் பல மாதங்களுக்கு முன்பு வெளிவந்து வைரலாகி இருந்தது. ஐஸ்வர்யா ராஜேஷ் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம்…

கோலாகலமாக ஆரம்பமாகும் பிக்பாஸ் 4 கொண்டாட்டம்….!

விஜய் டிவியில் ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து நடந்து வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் தற்போது தொடங்கவுள்ளது. இந்நிகழ்ச்சியை வழக்கம் போல நடிகர் கமல் ஹாஸனே…

ஐபிஎல் தொடரில் விரைவு 2000 ரன்கள் – பஞ்சாப் அணியின் கேஎல் ராகுல் சாதனை!

துபாய்: ஐபிஎல் தொடரில் விரைவாக 2000 ரன்களைக் கடந்து, இந்திய அளவில் புதிய சாதனையைப் படைத்துள்ளார் பஞ்சாப் அணியின் கேஎல் ராகுல். ஐபிஎல் தொடரில் விரைவாக 2000…