Month: September 2020

எஸ்.பி.பி ஆத்மா சாந்தியடைய திருவண்ணாமலையில் தீபம் ஏற்றிய இளையராஜா

திருவண்ணாமலை: மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் ஆத்மா சாந்தியடைய இசையமைப்பாளர் இளையராஜா திருவண்ணாமலையில் தீபம் ஏற்றி வழிபட்டிருக்கிறார். இசைக்கும், ஸ்வரங்களுக்கு இடையிலான உறவுதான் எஸ்.பி.பிக்கும், இளையராஜாவுக்கும் இடையிலான நட்பு.…

தமிழகத்திற்கு வரவேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையைப் பெற நடவடிக்கை எடுக்கவேண்டும் – ஸ்டாலின்

சென்னை: தமிழகத்திற்கு வர வேண்டிய ஜி.எஸ்.டி இழப்பீட்டுத் தொகையைப் பெற்றிட முதலமைச்சர் பழனிசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். தி.மு.க.…

Happy Birthday Manmohan ji -காங்கிரஸ் வெளியிட்ட சாதனை வீடியோ

புதுடெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு தலைவர்களும் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். இந்தியாவின் முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த…

உங்களது ஆப்சென்ட்… இந்தியா உணருகிறது… மன்மோகன் சிங்கிற்கு ராகுல் காந்தி பிறந்த நாள் வாழ்த்து

டெல்லி: டாக்டர் மன்மோகன் சிங் நாட்டின் பிரதமராக இல்லாததை இந்தியா உணர்கிறது. அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுகிறேன்”’ என்று ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார். முன்னாள் பிரதமர்…

விவசாயிகளுக்கு துரோகம் இழைக்கும் மத்திய அரசு: சச்சின் பைலட்

ராஜஸ்தான் : விவசாய மசோதாக்களை நிறைவேற்றியதன் மூலம் விவசாயிகளுக்கு மத்திய அரசு துரோகம் இழைத்துள்ளதாக காங்கிரஸ் கட்சியின் ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் சச்சின் பைலட் குற்றம்சாட்டியுள்ளார். விவசாய…

பாஜக கூட்டணியில் வெளியேறியது சிரோமணி அகாலி தளம்

புதுடெல்லி: மத்திய அரசின் விவசாய மசோதாக்களுக்கு எதி்ர்ப்பு தெரிவித்து, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில்( என்டிஏ) நெடுங்காலமாக அங்கம் வகித்துவந்த சிரோமணி அகாலி தளம், கூட்டணியில்…

கொரோனா தடுப்பு மருந்து – ஸிரம் நிறுவன தலைவர் கேட்பது என்ன?

புனே: நாட்டின் பெரிய மருந்து தயாரிப்பு நிறுவனமான ஸிரம் இன்ஸ்டிட்யூட்டின் முதன்மை செயல் அதிகாரி ஆதர் பூனவாலா, ‘அடுத்த ஓராண்டுக்கு இந்திய அரசிடம் ரூ.80,000 கோடிகள் கைவசம்…

ஐதராபாத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய கொல்கத்தா அணி!

ஷார்ஜா: ஐதராபாத் அணிக்கெதிரான ஆட்டத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றது கொல்கத்தா அணி. முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை…

“விண்வெளியிலிருந்து வாக்களிப்பேன்” – நாசா வீராங்கனையின் அதிரடி அறிவிப்பு!

மாஸ்கோ: நாசாவின் விண்வெளி வீராங்கனைகளுள் ஒருவரான கேட் ரூபின்ஸ், தனது அடுத்த வாக்கை(தேர்தல் ஓட்டு) விண்வெளியிலிருந்து பதிவுசெய்யப் போவதாக தெரிவித்துள்ளார். தற்போது ரஷ்ய தலைநகர் மாஸ்கோ அருகேயுள்ள…

அடுத்தாண்டில் ஒலிம்பிக்கை நடத்த தீர்மானமாக உள்ளோம்: ஜப்பான் பிரதமர்

டோக்கியோ: அடுத்தாண்டு கோடைகாலத்தில், ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதில் ஜப்பான் தீவிரமாக உள்ளதாக, அந்நாட்டின் புதிய பிரதமர் யோஷிடே சுகா தெரிவித்துள்ளார். இந்தாண்டின் மத்தியப் பகுதியில் நடைபெற்றிருக்க வேண்டிய…