போலி என்கவுண்டரில் என்னை கொல்லாமல் இருந்த போலீசாருக்கு நன்றி – கஃபில் கான்
உத்திரப்பிரதேசம்: போலி என்கவுண்டரில் என்னை கொலை செய்யாமலிருந்த உத்தரப்பிரதேச காவல்துறை சிறப்பு பணி குழுவிற்கு நன்றி என்று டாக்டர் கஃபில் கான் தெரிவித்துள்ளர். டாக்டர் கஃபீல் கான்…