நாடு முழுவதும் ஒட்டு மொத்தமாக 77000 பாதுகாப்பு படை வீரர்களுக்கு கொரோனா: 401 பேர் பலி
டெல்லி: நாடு முழுவதும் 77000 பாதுகாப்பு படை வீரர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளது, தெரிய வந்துள்ளது. இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 60 லட்சத்தை…