Month: September 2020

இந்தியாவில் 5 கோடியை நெருங்கும் கொரோனா மாதிரிகள் பரிசோதனை! ஐசிஎம்ஆர்

டெல்லி: இந்தியாவில் கொரோனா மாதிரிகள் பரிசோதனை அதிகம் செய்யப்பட்டு வருவதாகவும், இதுவரை சோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 கோடியை நெருக்கி இருப்பதாக ஐசிஎம்ஆர் தெரிவித்து உள்ளது.…

இந்தியாவில் உச்ச கட்டமாக கடந்த 24 மணி நேரத்தில் 90,802 பேர் கொரோனாவால் பாதிப்பு…

டெல்லி: இந்தியாவில் உச்சகட்டமாக கடந்த 24 மணி நேரத்தில் 90,802 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் இவ்வளவு அதிகம் பேர் தொற்றுக்கு ஆளாகி இருப்பது இதுவே…

50 ஆண்டுகளுக்கு பிறகு  இடைத்தேர்தலை சந்திக்கும் கன்னியாகுமரி..

காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் மரணம் அடைந்ததால் கன்னியாகுமரி தொகுதியில் விரைவில் இடைத்தேர்தல் நடக்க உள்ளது. முன்பு நாகர்கோயில் தொகுதியாக இருந்த கன்னியாகுமரி தொகுதி , காங்கிரஸ் கட்சியின்…

’’மாட்டுத்தொழுவத்தில்  பிறந்தவள் நான்: என்னை கொரோனா நெருங்காது’’- பெண் அமைச்சர் ஆவேசம்

மத்தியபிரதேச மாநிலத்தில் மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சராக இருப்பவர், இமார்த்தி தேவி. சில தினங்களுக்கு முன்பு நடந்த ஒரு கூட்டத்தில் பங்கேற்ற அவர். பாதியிலேயே வெளியேறினார்.…

நீங்கள் மகாராஷ்டிரா மாநிலத்தவரே அல்ல! சஞ்சய் ராவத்தை வம்புக்கு இழுக்கும் கங்கனா ரனாத்…

மும்பை: நீங்கள் மகாராஷ்டிரா காரரே அல்ல! என்று மகாராஷ்டிரா மாநில சிவசேனை எம்.பி.யை நடிகை கங்கனா ரனாத் கடுமையாக சாடியுள்ளார். பிரபல நடிகை கங்கனா ரனாத், சமீபத்தில்,…

கண்தானம் செய்கிறார் முதலமைச்சர் பழனிசாமி

சென்னை: கண் தானம் செய்ய உள்ளதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தேசிய கண்தான தினம் நாளை கடைபிடிக்கப்படும் நிலையில், கண்தானம் செய்ய உள்ளதாக…

தேர்தல் பணியின்போது கொரோனாவால் உயிரிழக்கும் பணியாளர் குடும்பத்துக்கு ரூ.30லட்சம் இழப்பீடு! தேர்தல் ஆணையம்

டெல்லி: தேர்தல் பணியின்போது கொரோனாவால் உயிரிழக்கும் பணியாளர் குடும்பத்துக்கு ரூ.30லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. பீகார் மாநிலத்தில் விரைவில் சட்டமன்ற…

மேற்கு வங்கத்தில் குண்டு வெடிப்பு – 2 பேர் பலி

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற குண்டுவெடிப்பில், 2பேர் பலியாகி உள்ள தாக முதல்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

“தோனி அதைப்பற்றி யோசித்திருப்பார்” – எதைச் சொல்கிறார் பிராவோ?

துபாய்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடுத்த கேப்டன் யார்? என்பதை தற்போதைய கேப்டன் தோனி முடிவுசெய்து வைத்திருக்கலாம் அல்லது யோசித்து வைத்திருக்கலாம் என்றுள்ளார் அந்த அணியின்…

கேரளாவில் கொடூரம்: கொரோனா பாதித்த இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த ஆம்புலன்ஸ் டிரைவர் …

திருவனந்தபுரம்: கொரோனா பாதிப்புக்குள்ளான இளம் பெண்ணை அழைத்துச்சென்ற ஆம்புலன்ஸ் டிரைவர், போகும் வழியில் அந்த பெண்ணை பாலியல்வன்கொடுமை செய்துள்ளார். புகாரின் பேரில், ஆம்புலன்ஸ் டிரைவர் தற்போது கம்பி…