Month: September 2020

6 மாதங்களில் எல்லையில் எந்த ஊடுருவலும் இல்லை: உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் பதில்

டெல்லி: 6 மாதங்களில் எல்லையில் எந்த ஊடுருவலும் இல்லை என்று உள் துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் கூறி உள்ளார். லடாக் பகுதியில் சீன ராணுவத்தின்…

வெளியானது அக்ஷரா ஹாசனின் ‘அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் …..!

நடிகை அக்‌ஷரா ஹாசன் முன்னணி பாத்திரத்தில் நடிக்க, தனது முதல் திரைப்படத்தைத் தயாரிப்பதாக சில தினங்களுக்கு முன்பு ட்ரெண்ட் லவுட் நிறுவனம் அறிவித்தனர். இந்த படத்தில் மற்றொரு…

கர்நாடக உள்துறை, உணவுத்துறை அமைச்சர்களுக்கு கொரோனா…

பெங்களூரு: கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை மற்றும் உணவுத்துறை அமைச்ச்ர கோபாலையா ஆகியோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர்…

கிசான் முறைகேடு: சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது விவாதம்…

சென்னை: விவசாயிகளுக்கான கிஸான் உதவித் திட்டத்தில், தமிழகத்தில் நடைபெற்றுள்ள முறைகேடு குறித்து, எதிர்க்கட்சிகள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளது. இது தொடர்பாக விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.…

டென்மார்க்கில் தாமஸ் மற்றும் உபெர் கோப்பை பேட்மின்டன் தொடர் ஒத்திவைப்பு!

புதுடெல்லி: டென்மார்க் நாட்டில் நடைபெறவிருந்த தாமஸ் மற்றும் உபெர் கோப்பை இறுதி பேட்மின்டன் தொடர், அடுத்தாண்டிற்கு ஒத்திவைக்கப்பட்டது. இத்தொடரில் கலந்துகொள்ளவிருந்த இந்தோனேஷியா, தென்கொரியா, தாய்லாந்து, ஆஸ்திரேலியா, சீனா…

புதிய கல்விக்கொள்கை குறித்து விவாதிக்க அனுமதி மறுப்பு! பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு

சென்னை: புதிய கல்விக்கொள்கை குறித்து சட்டப்பேரவையில் விவாதிக்க சபாநாயகர் அனுமதி மறுத்ததால், பேரவையில் இருந்து எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.…

இஸ்ரேல் – அமீரக, பஹ்ரைன் நாடுகளிடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

வாஷிங்டன்: யூத நாடான இஸ்ரேல், முஸ்லீம் நாடுகளான ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பஹ்ரைன் இடையே, அமெரிக்க அதிபர் முன்னிலையில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.…

தொழிலாளர் உரிமை மீறல் – சீனாவின் 5 பொருட்களுக்கு அமெரிக்கா தடை!

வாஷிங்டன்: தொழிலாளர்களை சிரமப்படுத்தியும் பலவந்தப்படுத்தியும் வேலை வாங்கப்படுவதாகக் கூறி, சீனாவில் உற்பத்தி செய்யப்படும் 5 பொருட்களுக்கு அமெரிக்காவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் உள்ள உய்குர்…

சுகாதாரத்துறை வழங்கிய புத்தகத்தில் இந்தி மொழி ஏன்? சட்டமன்றத்தில் ஸ்டாலின் கேள்வி

சென்னை: சட்டமன்றத்தில் எம்எல்ஏக்களுக்கு சுகாதாரத்துறை வழங்கிய புத்தகத்தில் இந்தி மொழி பிரிண்ட் செய்யப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், இது தமிழகஅரசின் மும்மொழிக் கொள்கைக்கான முன்னோட்டமா?…

கருணாநிதி கொண்டு வந்ததால் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் பிரிக்கப்படுகிறதா? துரைமுருகன் ஆவேசம்

சென்னை: வேலூரில் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் திமுக ஆட்சியின் போது, அப்போதைய முதல்வர் கருணாநிதியால் கொண்டு வரப்பட்டது, அதை ஏன் பிரிக்க வேண்டும் என திமுக எம்எல்ஏவும், எதிர்க்கட்சித்…