Month: August 2020

நீட், ஜேஇஇ தேர்வை தள்ளி வைக்க கோரிக்கை: மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 6 மாநிலங்கள் சீராய்வு மனு தாக்கல்

டெல்லி: நீட் தேர்வுக்கு எதிராக மகாராஷ்டிரா, பஞ்சாப், சத்தீஸ்கர், ராஜஸ்தான், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் உச்சநீதி மன்றத்தில் சீராய்வு மனுக்களை தாக்கல் செய்துள்ளன. செப்டம்பர்…

‘ஆச்சார்யா’ கதை சர்ச்சைக்கு மாட்னீ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை….!

கொரட்டலா சிவா இயக்கத்தில் சிரஞ்சீவி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ஆச்சார்யா’. சிரஞ்சீவியின் பிறந்த நாளன்று ‘ஆச்சார்யா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டது.…

கேரள முதல்வர் பதவி விலக கோரி இளைஞர் காங்கிரசார் போராட்டம்: போலீசார் தடியடி

திருவனந்தபுரம்: தங்க கடத்தல் விவகாரத்தில் கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் பதவி விலக கோரி, போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் காங்கிரசார் மீது போலீசார் தடியடி நடத்தினர். ஐக்கிய…

முதன்முதலாக மகளின் புகைப்படத்தை வெளியிட்ட சினேகா…..!

இரண்டாவது முறை கர்ப்பமாக இருந்த நடிகை சினேகா கடந்த மாதம் 24ம் தேதி பெண் குழந்தையை பெற்றெடுத்தார். சினேகா ரொம்ப ஆசைப்பட்டது போன்றே இரண்டாவது குழந்தை பெண்ணாக…

‘அய்யப்பனும் கோஷியும்’ தமிழ் ரீமேக்கில் பார்த்திபன்….!

கடந்த பிப்ரவரி மாதம் 7-ம் தேதி வெளியான மலையாளப் படம் ‘அய்யப்பனும் கோஷியும்’ விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்தப் படத்துக்கு மலையாளத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது.…

வைரலாகும் பிக் பாஸ் 4 ப்ரொமோ வீடியோ….!

பிக் பாஸ் 4 துவங்குமா துவங்காதா என கேட்கும் அளவுக்கு அது பற்றி எந்த அப்டேட்டையும் விஜய் டிவி வெளியிடாமல் இருந்தது. இந்நிலையில் அனைவருக்கும் சர்ப்ரைஸ் அளிக்கும்…

ரூ.3,300 கோடி செலவில் காவிரி உபரி நீர் திட்டம்! திருவாரூரில் முதல்வர் புதிய அறிவிப்பு

திருவாரூர்: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இன்று திருவாரூர் மாவட்டத்தில் ஆய்வு செய்த நிலையில், மாவட்டத்தில் ரூ.3300 கோடியில் காவிரி உபரிநீர் வடிகால் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக கூறினார்.…

சர்வதேச விமானங்களில் மதுபானம், சூடான உணவுக்கு அனுமதி: விமான நிலையான இயக்க நடைமுறைகளில் திருத்தம்

டெல்லி: விமான பயணத்துக்கான நிலையான இயக்க நடைமுறைகளை மத்திய அரசு திருத்தி உள்ளது. அதன்படி, உள்நாட்டு மற்றும் சர்வதேச பயணங்களுக்கான நிலையான இயக்க நடைமுறைகளை அரசு திருத்தியுள்ளது,…

நெல்லை திமுக எம்.பி. ஞானதிரவியத்திற்கு கொரோனா…

நெல்லை: திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதி திமுக எம்.பி. ஞானதிரவியத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். தமிழக்ததில் கொரோனா வைரஸ் பரவல்…

அண்ணாமலை உள்பட பாஜக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு

சென்னை: கோவையில் நேற்று ஊரடங்கு விதிகளை மீறியதாக அண்ணாமலை உள்பட பாஜக நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர் சமீபத்தில் பாஜகவில் இணைந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி…