Month: August 2020

ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுக்கவே மீதி போட்டிகளில் பங்கேற்றோம்: அனில் கும்ளே

பெங்களூரு: கடந்த 2008ம் ஆண்டு டெஸ்ட் தொடரில், ஆஸ்திரேலிய அணிக்கு பதிலடி கொடுக்கவே, மீதமுள்ள போட்டிகளில் பங்கேற்றோம் என்று தெரிவித்துள்ளார் முன்னாள் இந்திய டெஸ்ட் கேப்டன் அனில்…

மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கொரோனா நோயாளிகளுக்கான பதிவேடு – புதிய திட்டம்!

புதுடெல்லி: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளிகள் தொடர்பான ஒரு பதிவேட்டைப் பராமரிக்க வேண்டுமென்ற ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இதற்கான ஒரு திட்டமிடலை தொடங்கியுள்ளது ஐசிஎம்ஆர் (இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்…

அங்கே ஒரு பிரச்சினை என்றால், சஞ்சய் மஞ்சரேக்கருக்கு இங்கே ஒரு பிரச்சினை..!

மும்பை: தற்போதைய நிலையில், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முழு கவனமும் ஐபிஎல் தொடர்பாகவே இருக்கும் நிலையில், தான் கமெண்டரி பேனலில் மீண்டும் சேர்க்கப்படுவேனா? என்பது குறித்து பிசிசிஐ…

செப்டம்பர் 19ம் தேதி முதல் நவம்பர் 10 வரை ஐபிஎல் போட்டிகள்: சீன விளம்பர நிறுவனங்களுக்கு அனுமதி

டெல்லி: செப்டம்பர் 19ம் தேதி முதல் நவம்பர் 10 வரை ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. செப்டம்பர் 19ம் தேதி ஐபிஎல் போட்டி தொடங்கி…

பிரிட்டன் ரெஸ்டாரண்ட்டுகளுக்கு செல்வோமா! பில் தொகையில் பாதி தள்ளுபடியாம்..!

லண்டன்: பிரிட்டனில், கொரோனாவால் முடங்கிய ரெஸ்டாரண்ட் தொழிலை ஊக்குவிக்கும் வகையில், சாப்பிடுவோரின் பில் தொகையில் பாதியை செலுத்தும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது அந்நாட்டு அரசாங்கம். ‘உதவி செய்வதற்காக…

ரஷ்யாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று: 8 லட்சத்து 50 ஆயிரத்தை கடந்த பாதிப்பு

மாஸ்கோ: ரஷ்யாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8 லட்சத்து 50 ஆயிரத்தை தாண்டி விட்டது. உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் இதுவரை 1,80,91,692 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.…

ரஷ்யாவில் அக்டோபர் மாதம் நாடு தழுவிய கொரோனா தடுப்பூசி முகாம்!

மாஸ்கோ: வரும் அக்டோபர் மாதத்தில், நாடு முழுமைக்குமான கொரோனா தடுப்பூசி முகாம் நடத்துவதற்கு ரஷ்ய அரசு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக, அந்நாட்டு சுகாதார அமைச்சர்…

கேரளாவில் மேலும் 1,169 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: மொத்த பாதிப்பு 23,607

திருவனந்தபுரம்: கேரளாவில் மேலும் 1,169 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கேரளாவில் 24 மணி நேரத்தில்…

உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று 3873 பேருக்கு கொரோனா பாதிப்பு

விஜயவாடா உ பி மாநிலத்தில் இன்று 3873 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்த எண்ணிக்கை 92,921 ஆகி உள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் கொரோனா தொற்று…

அமித்ஷா விரைவில் நலம்பெற வேண்டும்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டுவிட்டர் பதிவு

சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அமித்ஷா விரைவில் நலம்பெற வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு இன்று கொரோனா வைரஸ்…