Month: August 2020

சிங்கப்பூர் செல்லும் பயணிகளைத் தனிமைப்படுத்த வசதியாக மின்னணு பட்டி அறிமுகம்

சிங்கப்பூர் வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் செல்லும் பயணிகளைத் தனிமைப்படுத்த வசதியாக மின்னணு பட்டி ஒன்றை அணிய உத்தரவிடப்பட்டுள்ளது. உலக நாடுகளில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் அதைக்…

தடை செய்யப்பட்ட சீன செயலி நிறுவனங்களுக்கு அரசியல் கட்சிகளுடன் தொடர்பு உள்ளதா? மத்திய அரசு கேள்வி

டெல்லி: தடை செய்யப்பட்ட சீன செயலி நிறுவனங்களுக்கு அரசியல் கட்சிகளுடன் தொடர்பு உள்ளதா என்று மத்திய அரசு கேள்வி எழுப்பி உள்ளது. இந்தியா, சீனா எல்லை பிரச்னையை…

அமித்ஷாவுக்கு கொரோனா எதிரொலி… தனிமைப்படுத்திக் கொண்ட ரவிசங்கர் பிரசாத்

டெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா உறுதியானதன் எதிரொலியாக, அவருடன் தொடர்பில் இருந்த மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டதாக தெரிவித்து உள்ளார்.…

புதிய கல்விக் கொள்கை குறித்து ஆராய கல்வியாளர்கள் குழு! தமிழக அரசு உத்தரவு

சென்னை: புதிய கல்வி கொள்கை குறித்து ஆராய அதிகாரிகள் மற்றும் கல்வியாளர்கள் அடங்கிய குழுவை தமிழக அரசு அமைத்து உள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. மத்தியஅரசு கொண்டுவந்துள்ள புதிய…

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சைகை மூலமாக பாடம் நடத்த ஏற்பாடு: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

சென்னை: மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தொலைக்காட்சியில் சைகை மூலமாக பாடம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளி,…

எனக்கு மாநில பாஜக தலைவர் பதவி தராதது ஏன்? நயினார் நாகேந்திரன் கொந்தளிப்பு…

சென்னை: எனக்கு தலைவர் பதவி தராதது ஏன்? என பாஜக தலைமைக்கு கேள்வி எழுப்பி உள்ள முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன், தான் வருத்தத்துடன் பாஜகவில் உள்ளதாக…

நடிகர் மன்சூர் அலிகான் கொரோனா பாட்டு பாடி அரசிடம் கேள்வி? தொல்லைய நீக்கு எல்லைச்சாமி வாழவிடு பழனிச்சாமி..

கொரோனா ஊரடங்கில் மக்கள் படும் அவஸ்த்தையை பற்றி பாடல் வடிவில் ஆடியோ வெளியிட்டிருக்கிறார் நடிகர் மன்சூர் அலிகான். அதில், ’தொல்லைய நீக்கு எல்லைச்சாமி வாழவிடு பழனிச்சாமி’ என்று…

இந்தியாவில் ஆக்ஸ்போர்ட் தடுப்பூசி: மனிதர்களுக்கு செலுத்தும் 2, 3ம் கட்ட பரிசோதனைக்கு அனுமதி

டெல்லி:இந்தியாவில் ஆக்ஸ்போர்ட் தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்துவதற்கான 2, 3ம் கட்ட பரிசோதனைகளுக்கு இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது. கொரோனா வைரசை கட்டுப்படுத்த இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட்…

இலங்கை பாராளுமன்ற தேர்தல்: ஆகஸ்டு 5ந்தேதி வாக்குப்பதிவு.. 6ந்தேதி வாக்கு எண்ணிக்கை…

கொழும்பு: இலங்கை பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு, கொரோனா காரணமாக இரு முறை ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், இறுதியாக ஆகஸ்டு 5ந்தேதி திட்டமிட்டபடி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதைத்…

வாடகைதாரர்களிடம் உரிமையாளர்கள் வாடகை வசூலிக்க தடை கோரிய வழக்கு: மனுதாரருக்கு கோர்ட் எச்சரிக்கை

சென்னை: வாடகைதாரர்களிடம் உரிமையாளர்கள் வாடகை வசூலிக்க தடை கோரி தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்யப்போவதாக சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது. பெருந்தொற்று காலத்தில், வாடகைதாரர்களிடம் இருந்து வீட்டு உரிமையாளர்கள்…