கேரள நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.10லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்…ஐஎன்ஆர்எல்எஃப் மாநில தலைவர் வேண்டுகோள்…
சென்னை: கேரள மாநிலம் மூணாறு அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு நிவாரணத் தொகையை ரூ.10லட்சம் ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என ஐஎன்ஆர்எல்எஃப் மாநில…