Month: August 2020

மூணாறு நிலச்சரிவு பலி எண்ணிக்கை 24 ஆக உயர்வு! 39 பேர் கதி என்ன?

மூணாறு: கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக மூணாறு பகுதியில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஏராளமானோர் மண்ணுக்குள் புதைந்த நிலையில், இதுவரை 24 பேரின் உடல்கள்…

விமான விபத்தில் மீட்புப் படையினர், பொதுமக்கள் உள்ளிட்ட 500 பேர் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்: அமைச்சர் ஷைலஜா

கோழிக்கோடு: கோழிக்கோடு விமான விபத்தின் போது களம் இறங்கிய மீட்புப் படையினர், பொதுமக்கள், பாதிக்கப்பட்ட பயணிகள் உள்பட 500 பேர் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு கேரளா சுகாதார அமைச்சர்…

கேரள விமான விபத்து: இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம்! பினராயி விஜயன்

கோழிக்கோடு: விமான விபத்து நடைபெற்ற இடத்தை பார்வையிட்ட கேரள முதல்வர் பினராயி விஜயன், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். வந்தா…

முல்லைப்பெரியாறு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கொட்டி தீர்க்கும் பருவமழை: அணை நீர்மட்டம் 132 அடியை தாண்டியது

கூடலூர்: நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்த கனமழையால் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 132 அடியை தாண்டி இருக்கிறது. தேனி, திண்டுக்கல், மதுரை உள்பட 5 மாவட்ட மக்களின்…

தஞ்சை அரசு மருத்துவமனைக்கு நடிகை ஜோதிகா ரூ.25 லட்சம் நிதியுதவி!

சென்னை: தஞ்சாவூர் பிரதீசுவரர் கோவில் குறித்து பேசியதாக கூறி சர்ச்சையை ஏற்படுத்திய நடிகை ஜோதிகா, தற்பொழுது தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு ரூ.25 லட்சம் நிதிஉதவி அளித்து உள்ளார்.…

விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம்! ஹர்தீப் சிங் பூரி

கோழிக்கோடு: கேரள விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி…

மளிகை வியாபாரிகள், சாலையோர வர்த்தகர்கள் உள்ளிட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை: மத்திய அரசு அறிவுறுத்தல்

டெல்லி: மளிகைக் கடைகளில் பணியாற்றுவோர், காய்கறி வியாபாரிகள், சாலைகளில் வியாபாரம் செய்பவர்கள் உள்ளிட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. நாடு முழுவதும்…

மற்ற கட்சி தலைவர்களை சந்திக்கக் கூடாது என திமுக விதிகளில் இல்லை! கு.க.செல்வம்

சென்னை: ஆயிரம் விளக்கு தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. கு.க.செல்வம் திமுகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில், திமுக தலைமையின் நோட்டீசுக்கு பதில் அளித்துள்ளார். திமுக தலைமை மீதான…

கேரள விமான விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை: கொரோனா எதிரொலியாக உறவினர்கள் பார்க்க தடை

கோழிக்கோடு: கேரள விமான விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை அவர்களது உறவினர்கள் சந்திக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. வந்தே பாரத் திட்டத்தின் கீழ், ஏர் இந்தியா…

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 45 ஆயிரம் கன அடியாக உயர்வு…

சேலம்: கர்நாடக அணைகளில் இருந்து அதிக அளவிலான தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு 45 ஆயிரம் கன அடியாக உள்ளது என்று…