ஓடிடி தளத்தில் வெளியாகும் அட்லீயின் 'அந்தகாரம்' ….!
பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து அட்லி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘அந்தகாரம்’. அனைத்துப் பணிகளும் முடிந்து, வெளியீட்டுக்குத் தயாரானபோது கொரோனா அச்சுறுத்தல் தொடங்கியது. இந்நிலையில் நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம்…