Month: July 2020

தமிழகத்தில் பலியானோரின் எண்ணிக்கை 3144 ஆக உயர்வு…! இன்று மட்டும் 74 பேர் பலி

சென்னை: தமிழகத்தில் விடுபட்ட பலி எண்ணிக்கையான 444யும் சேர்த்தால், மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,144 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே…

நான்காவது முறையாக ‘டெனெட்’ படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு….!

கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘டெனெட்’. இப்படத்தின் இரண்டு ட்ரெய்லர்கள் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றன. இப்படத்தை வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த மாதம்…

யூடியூபில் டிரெண்டிங் ஆக வருகிறார் ஸ்ருதிஹாசன்..

நடிகை ஸ்ருதி ஹாசன் தனது இணைய தள பக்கம் மூலம் ரசிகர்களுடன் தொடர்பில் இருக்கிறார். ஆரோக்கியம், உடற்பயிற்சி, சமையற் கலை, ஒப்பனை குறிப்புகளை ரசிகர்களுக்கு வழங்கி வரும்…

உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை அணுகும் ராஜஸ்தான் சபாநாயகர்

ஜெய்ப்பூர் ராஜஸ்தான் சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் குறித்து உயர்நீதிமன்றம் அளித்துள்ள உத்தரவை எதிர்த்து அம்மாநில சபாநாயகர் உச்சநீதிமன்றத்தை அணுக உள்ளார் ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக்…

கேரளாவில் முதன்முறையாக 1,038 பேருக்கு இன்று கொரோனா…!

திருவனந்தபுரம்: கேரளாவில் முதன்முறையாக 1,038 பேருக்கு இன்று கொரோனா உறுதியாகி உள்ளது. கேரளாவில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந் நிலையில் முதன்முறையாக…

விரைவில் வருகிறது எச்பிஓ நிறுவனத்தின் ‘ஹவுஸ் ஆஃப் தி ட்ராகன்’ ….!

உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்ற தொடர் ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’. 8 சீசன்களைக் கொண்ட இத்தொடர் கடந்த ஆண்டு நிறைவுபெற்றது. இத்தொடரை எச்பிஓ நிறுவனம் தயாரித்திருந்தது.…

கொரோனா ஊரடங்கு – இந்தியாவில் கடும் வீழ்ச்சியடைந்த உணவகத் தொழில்!

புதுடெல்லி: கொரோனா ஊரடங்கால், இந்திய உணவகத் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, டெலிவரி என்பதைவிட, பரிமாறுதல் சேவைதான் தொழிலை மீட்பதற்கு ஏற்றது என்று ஹோட்டல்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன.…

22/07/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்..

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இன்று புதிதாக 5,849 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,80,643 ல்…

முதன்முறையாக இயக்குனர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய்…..!

தமிழ்த் திரையுலகில் முன்னணி இயக்குநராக வலம் வரும் ஹரியின் படத்தில் இதுவரை அருண் விஜய் நடித்ததில்லை. தற்போது புதிய படம் குறித்து பேச்சு வார்த்தை தொடங்கியுள்ளது .…

கொரோனா சிகிச்சைக்கு டெக்ஸாமெத்தாசோன் மருந்து – ஜப்பான் அரசு அனுமதி!

டோக்கியோ: கொரோனா வைரஸ் தொற்றுக்கான சிகிச்சைக்கு, டெக்ஸாமெத்தாசோன் மருந்தை இரண்டாவது சிகிச்சை உபாயமாக அனுமதித்துள்ளது ஜப்பான் நாட்டு சுகாதாரத்துறை. இந்த டெக்ஸாமெத்தாசோன் மருந்து, தற்போதைய நிலையில், கொரோனா…