Month: July 2020

பிரீமியர் லீக் கால்பந்து – லிவர்பூல் அணி சாம்பியன்!

லண்டன்: பிரீமியல் லீக் கால்பந்து தொடரில், கோப்பை வென்று அசத்தியுள்ளது லிவர்பூல் அணி. உள்ளூர் கிளப் அணிகள் பங்கேற்கும் பிரீமியர் லீக் கால்பந்து போட்டிகள் நடந்தன. இத்தொடரில்,…

27ந்தேதி காணொலி வாயிலாக அனைத்து கட்சி கூட்டம்… ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: வரும் 27ந்தேதி காணொலி வாயிலாக அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். அதிமுக அரசின் கொரோனா பேரிடர்கால…

24/07/2020:  சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வந்தாலும், தலைநகர் சென்னையில் கடந்த சில நாட்களாக கட்டுக்குள் உள்ளது சோதனைகளின் மூலம் தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் இன்றைய…

எம்பிபிஸ் படிப்பில் நடப்பாண்டில் 5600 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை… மருத்துவக்கல்வி இயக்குநர்

சென்னை: நடப்பாண்டில், தமிழகத்தில் உள்ள மருத்துவக்கல்லூரிகளில் இளநிலை மருத்துவ படிப்பான எம்.பி.பி.ஸ் படிப்புக்கு 5,600 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என தமிழ்நாடு மருத்துவக்கல்வி இயக்குநர் நாராயண…

மத்திய கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கு 75% மதிப்பெண் தேவையில்லை – புதிய சலுகை அறிவிப்பு!

புதுடெல்லி: என்ஐடி உள்ளிட்ட இதர மத்திய அரசின் தொழில்நுட்ப நிறுவனங்களில் சேர்வதற்கு, பள்ளி மேல்நிலைத் தேர்வுகளில் குறைந்தபட்சம் 75% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டுமென்ற நிபந்தனை இந்தாண்டு விலக்கிக்…

அமெரிக்காவுடன் விமானப் போக்குவரத்து – வாய்ப்பைப் பெற்ற ஸ்பைஸ்ஜெட்!

சென்ன‍ை: கொரோனா காலத்தில், இந்தியா – அமெரிக்கா இடையே நடைபெறவுள்ள திட்டமிடப்பட்ட விமானப் போக்குவரத்தில் ஈடுபடும் உரிமையை, ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தப் போக்குவரத்தை…

ஒரே நாளில் 49,310 பேர்: இந்தியாவில் 13 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு….

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாதவகையில் அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் 49 ஆயிரத்து 310 பேருக்கு உறுதியாகி உள்ளது. மேலும் 740 பேர்…

சென்னையில் இன்று ஒரேநாளில் மேலும் 11 பேர் கொரோனாவால் உயிரிழப்பு!

சென்னை: சென்னையில் இன்று ஒரே நாளில் மேலும் 11 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து…

முகமூடி அணியாவிட்டால் ரூ. 1 லட்சம் அபராதம்! ஜார்கண்ட் அரசு அதிரடி சட்டம்

ராஞ்சி: கொரோனா பரவலை தடுக்கும் வகையில், அனைவரும் முகமூடி அணிய வேண்டும் என வலியுறுத்தி உள்ள ஜார்கண்ட் மாநில அரசு, முகமூடி அணியாவிட்டால் ரூ. 1 லட்சம்…

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 'மைனஸ் 6முதல் 9சதவீதம்' வரை வீழ்ச்சியடையும்… சுப்பிரமணியன்சாமி

டெல்லி: இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் ‘மைனஸ் 6 முதல் 9சதவீதம்’ வரை வீழ்ச்சியடையும் என என்றும், மத்தியஅரசு சரியான கொள்கைகளை வகுத்து திட்டமிட்டு செயல்பட்டால்,…