மாநில முதல்வர்களுடன் ஊரடங்கு தளர்வு குறித்து வரும் திங்கள் அன்று மோடி ஆலோசனை
டில்லி வரும் திங்கள்கிழமை அன்று மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனைக் கூட்டம் நடத்த உள்ளார். கொரோனாவை கட்டுப்படுத்த தற்போது நாடெங்கும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா கட்டுக்குள்…