சென்னையில் மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1000 நிவாரணம்! வீடு வீடாக வழங்கல்…
சென்னை: கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு தமிழக அரசு அறிவித்து ரூ.1000 நிவாரணத் தொகை வழங்கும் பணி தொடங்கியது. அடையாறு மண்டலத்தில் மாநகராட்சி ஆணையர்…