Month: June 2020

வெளிநாட்டுப் பணியாளர்களுக்கான புதிய விசா கட்டுப்பாடுகள் – அறிவிக்கிறார் டிரம்ப்

வாஷிங்டன்: அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பை பாதுகாக்கும் வகையில், குறிப்பிட்ட வெளிநாட்டுப் பணியாளர்களை தடுக்கும் வகையிலான புதிய விசா கட்டுப்பாடுகள் குறித்து அறிவிப்பு அடுத்த 2 நாட்களில் வெளியாகும் என்றுள்ளார்…

ஆன்லைன் சமூகத்தவருக்கு ரத்தன் டாட்டாவின் பொறுப்பான அறிவுரை..!

மும்பை: ஆன்லைனில் வெறுப்பைக் கக்குவதை விட்டுவிட்டு, இந்த சவாலான காலக்கட்டத்தில் ஒருவருக்கொருவர் ஆதரவாய் இருக்க வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார் நாட்டின் பிரபல தொழிலதிபர் ரத்தன் டாட்டா. அவர் கூறியுள்ளதாவது,…

மீண்டும் கட்டையைக் கொடுக்கும் நேபாளம் – நதிக் கரையை வலுவாக்கும் பணிக்கு தடை!

பாட்னா: வெள்ளத்தை தடுக்கும் பொருட்டு, லால்பாக்கெயா நதியின் கரையை வலுப்படுத்தும் பணி, பீகார் அரசால் மேற்கொள்ளப்படுவதற்கு தடை போட்டுள்ளது குட்டி நாடான நேபாளம். இந்தப் பணி நடைபெறும்…

‍ஊரடங்கால் அவதியுறும் நோயாளிகளுக்காக டெலிமெடிசின் கிளினிக் திட்டம்!

சென்னை: ஊரடங்கு காரணமாக மருத்துவ வசதிகள் அல்லது ஆலோசனையைப் பெற முடியாத மக்களுக்கு, ஆன்லைன் முறையில் சேவை வழங்கும் வகையில், டெலிமெடிசின் கிளினிக் ஏற்பாட்டில், நாடு முழுவதும்…

தமிழ்வழி பயிலும் பிற மாநில மாணவர்களின் தேர்வுகளும் ரத்து செய்யப்பட வேண்டும்: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கோரிக்கை

திருச்சி: தமிழ்வழிக் கல்வி பயிலும் பிற மாநில மாணவர்களுக்கும் பொதுத் தேர்வை முழுமையாக ரத்து செய்து அனைவரும் தேர்ச்சி பெற்றவர்களாகவும் அறிவிக்க வேண்டும் என்று இந்திய யூனியன்…

கொரோனா பாதிப்பில் தமிழகத்தை முந்திய டெல்லி: 59746 பாதிப்புகளுடன் 2ம் இடம்

டெல்லி: கொரோனா பாதிப்பில் தமிழகத்தை பின்னுக்கு தள்ளி தலைநகர் டெல்லி 2ம் இடத்துக்கு முன்னேறி இருக்கிறது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வெகு வேகமாக பரவி, கடும்…

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் செர்பியாவில் நடந்த தேர்தல்..!

பெல்கிரேட்: கொரோனா பரவலுக்கு மத்தியில், கிழக்கு ஐரோப்பிய நாடான செர்பியாவில் முதல் தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. இதை உலகம் மிரட்சியுடன் நோக்கியது. இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய பனிப்போர்…

கொரோனா ஊரடங்கு எதிரொலி: தனியார் பேருந்து, சுற்றுலா டாக்சி தொழிலில் 20 லட்சம் பேர் வேலையிழப்பு

டெல்லி: கொரோனா ஊரடங்கால் தனியார் பேருந்து, சுற்றுலா டாக்சி தொழிலில் ஈடுபட்டுள்ள 20 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து…

மும்பை : கொரோனா நோயாளிகளுக்கு உதவ 19 மாடிக் கட்டிடம் அளிப்பு

மும்பை மும்பையில் கொரோனா பாதிப்பு அடைந்தோரைத் தனிமையில் தங்க வைக்க 130 வீடுகள் கொண்ட 19 மாடிக் கட்டிடத்தை ஒரு கட்டுமான அதிபர் அளித்துள்ளார். இந்திய அளவில்…

ரிஷிவந்தியம் எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன் முழு நலம் பெற்று மக்கள் பணியாற்ற விரைவில் வர வேண்டும்: ஸ்டாலின் டுவிட்

சென்னை: திமுக எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன் முழு நலம் பெற்று மக்கள் பணியாற்ற விரைவில் வர வேண்டும் என்று அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் கூறி உள்ளார்.…