Month: June 2020

நிதி கோரி 17 முறை கடிதம் எழுதியும் கண்டுகொள்ளாத பிரதமர், நிதியமைச்சர்:புதுச்சேரி முதல்வர் குற்றச்சாட்டு

புதுச்சேரி: மாநிலத்துக்கு தேவையான நிதியை கொடுக்க வேண்டும் என்று பிரதமருக்கு 17 முறை நான் கடிதம் எழுதியுள்ளேன், ஆனால் பிரதமரும், நிதியமைச்சரும் இதுவரை பதில் சொல்லவில்லை என்று…

கொரோனா பரிசோதனைகளுக்கு தேவையான நடவடிக்கைகள்…! அனைத்து மாநிலங்களுக்கும் ஐசிஎம்ஆர் அறிவுறுத்தல்

டெல்லி: நாட்டில் உள்ள அரசு, தனியார் உள்ளிட்ட அனைத்து மருத்துவமனைகளும் கொரோனா சோதனைகளுக்கான தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஐசிஎம்ஆர் அறிவுறுத்தி உள்ளது. உலகளவில் 200 நாடுகளை கடந்து…

கொரோனா ஒழிப்பு பணியில் உலகின் அதிவேக ஜப்பானிய சூப்பர் கம்ப்யூட்டர்!

டோக்கியோ: ஜப்பானைச் சேர்ந்த உலகின் அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர், கொரோனாவுக்கு எதிரான போரில் இறக்கிவிடப்பட்டுள்ளதாய் செய்திகள் தெரிவிக்கின்றன. ஜப்பானின் ஃபுகாகு(Fugaku) சூப்பர் கம்ப்யூட்டர், அமெரிக்காவின் ஐபிஎம் மெஷினைவிட…

கொரோனா தாண்டவம்: சிவகங்கையில் இருந்து மதுரைக்கு பேருந்து சேவை ரத்து

சிவகங்கை: சிவகங்கையில் இருந்து மதுரைக்கு செல்லும் பேருந்துகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரையில் சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு மிக அதிகமாக இருக்கிறது. அதன்…

ஹை கமிஷன் ஊழியர்களை பாதியாக குறையுங்கள் – பாகிஸ்தானை கேட்டுக்கொண்ட இந்தியா!

புதுடெல்லி: இந்திய தலைநகரிலுள்ள பாகிஸ்தான் ஹை கமிஷனிலுள்ள ஊழியர்களின் எண்ணிக்கையை 50% என்ற அளவிற்கு குறைக்குமாறு பாகிஸ்தானைக் கேட்டுக்கொண்டுள்ளது இந்தியா. இதற்கு பதிலாக, இந்தியாவும், இஸ்லாமாபாத்திலுள்ள தனது…

நாட்டிலேயே அதிக சைபர் தாக்குதல்கள் நடைபெற்ற களமாக மாறிய சென்னை!

சென்னை: இந்தியாவிலேயே சென்னையில்தான் அதிகளவு சைபர் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளது என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. சைபர் பாதுகாப்பு நிறுவனமான K7 கம்ப்யூட்டிங் வெளியிட்ட புள்ளிவிபரத்தின்படி, Q4 2019-20…

சீனப் படைகள் வெளியேற பேரம் பேசும் இந்திய அரசு : ராகுல் காந்தி கண்டனம்

டில்லி சீனப்படைகள் லடாக் பகுதியில் இருந்து வெளியேற இந்திய அரசு பேரம் பேசுவதாகக் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இந்திய லடாக் எல்லையில்…

பாகிஸ்தான் கிரிக்கெட் உலகை தாக்கும் கொரோனா வைரஸ் – இதுவரை 10 வீரர்களுக்கு பாசிடிவ்..!

லாகூர்: பாகிஸ்தான் கிரிக்கெட் உலகை தற்போது கொரோனா வைரஸ் ஆட்கொண்டுள்ளது. தற்போதுவரை, மொத்தம் 10 கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, ‍நேற்றைய தினம்…

பதஞ்சலியின் கொரோனா ஒழிப்பு மருந்து : ஆயுஷ் அமைச்சகம் விளம்பர தடை

ஹரித்வார் பிரபல யோகா ஆசிரியர் பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் கொரோனா மருந்துக்கு விளம்பரம் செய்ய மத்திய ஆயுஷ் அமைச்சகம் தடை விதித்துள்ளது. உலகெங்கும் மகளை அச்சுறுத்தி…

சீனாவிடம் அன்றே பாடம் கற்க சென்ற காவிப் பிரதிநிதிகள்..!

புதுடெல்லி: பாகிஸ்தான் என்றால் வானம் வரை குதிக்கும் பாரதீய ஜனதா – ஆர்எஸ்எஸ் சகாக்கள் மற்றும் அவர்களின் வலதுசாரி ஆதரவாளர்கள், சீனா என்று வந்துவிட்டால் எப்போதும் கப்சிப்…