10ம் வகுப்பு தேர்வு மையங்களில் போதிய வசதிகள் உள்ளதா? கண்காணித்து அறிக்கை அளிக்க உத்தரவு
சென்னை: 10ம் வகுப்பு தேர்வு மையங்களில் போதிய வசதிகள் உள்ளதா என்பதை கண்காணிக்க கல்வித்துறை அதிகாரிகளுக்கு தேர்வுத்துறை அறிவுறுத்தி உள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் தள்ளி வைக்கப்பட்ட 10ம்…