Month: June 2020

கொரோனா சிகிச்சை அளிக்க மறுத்த மருத்துவமனை.. நடிகர் வருத்தம்..

டிவியில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர் டிவி.வரதராஜன். இவர், கண்டு கொண்டேன் கண்டுகொண்டேன், பட்டுக் கோட்டை பெரியப்பா, அருணாச்சலம் போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார். இவர் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.…

முஸ்தபா செண்டர், தெம்பனிஸ் கடை தொகுதி சென்றோருக்கு சிங்கப்பூர் அரசின் எச்சரிக்கை

சிங்கப்பூர் சிங்கப்பூர் நகரில் உள்ள முஸ்தஃபா செண்டர், தெம்பனிஸ் கடை தொகுதிக்குச் சென்றோர் தனிமைப்படுத்திக் கொள்ள அர்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. சிங்கப்பூரில் கொரோனா தொற்றால் பாதிப்பு அதிகமாகி…

நிறவெறி புகாரில் இப்போது டேரன் சமி – ஒவ்வொன்றாக கிளப்பும் ஜார்ஜ் பிளாய்ட் மரணம்!

கிங்ஸ்டன்: ஐபிஎல் தொடரின்போது இனரீதியான பாகுபாட்டை தான் சந்தித்ததாக கூறியுள்ளார் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டன் டேரன் சமி. கடந்த 2013-14ம் ஆண்டுகளில் ஐதராபாத் அணியில்…

மின்சார திருத்த மசோதா : மாநிலங்களுடன் கலந்தாலோசித்து புதிய மசோதாவை தாக்கல் செய்ய சத்தீஸ்கர் முதல்வர் கோரிக்கை

ராய்ப்பூர் : நாடு மிக மோசமான தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நேரத்தில் மின்சார திருத்த மசோதாவை முன்மொழிந்திருப்பது ஏன் என்று கேள்வி எழுப்பி இருக்கிறார் சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ்…

நடிகர் சிரஞ்சிவி சார்ஜா மறைவுக்கு குஷ்பு, ராஷ்மிகா அஞ்சலி..

கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜா நேற்று மாரடைப்பில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 39. இவர் நடிகர் அர்ஜுன் தம்பி. மேலும் காதல் சொல்ல வந்தேன், நந்தா…

பிஎம் கேர்ஸ் அமைப்பை ஆர்டிஐ வரம்புக்குள் கொண்டு வர கோரி டெல்லி உயர்நிதிமன்றத்தில் மனு தாக்கல்

புதுடெல்லி: பிஎம் கேர்ஸ் மூலம் எவ்வளவு நிதி கிடைத்திருக்கிறது என்பதை ஆர்டிஐ மூலம் விவரங்கள் வழங்க உத்தரவிட கோரி டெல்லி உயர்நிதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொரோனா…

இன்று புதுச்சேரியில் வழிபாட்டுத் தலங்கள் திறப்பு

புதுச்சேரி இன்று முதல் புதுச்சேரியில் வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டுள்ளன. ஊரடங்கை முன்னிட்டு இந்தியா முழுவதும் அனைத்து வழிபாட்டுத் தலங்களும் மூடப்பட்டன. தற்போதைய ஊரடங்கில் அந்தந்த இடங்களின் நிலையைப்…

100 நாட்கள் வேலைத் திட்டத்தை மக்களுக்கு உதவப் பயன்படுத்த சோனியா காந்தி வேண்டுகோள்

டில்லி 100 நாட்கள் வேலை திட்டத்தை மக்களுக்கு உதவுமாறு பயன்படுத்த மத்திய அரசுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி…

ஆகஸ்ட் 1 முதல் சுற்றுலா பயணிகளை வரவேற்க தயாராகிறது இலங்கை…

கொழும்பு: கொரோனா பரவலை வெற்றிகரமாக கட்டுப்படுத்தியதைத் தொடர்ந்து, வரும் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் சுற்றுலா பயணிகளை வரவேற்கத் தயாராகி வருவதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இலங்கைக்கு…

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்ய மு க ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி திமுக தலைவர் மு க ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில்…