Month: June 2020

இறக்குமதி நடவடிக்கை – இந்தியாவுக்கு பதிலடி தரும் சீனா!

மும்பை: சீனப் பொருட்களுக்கான இறக்குமதி விஷயத்தில் இந்தியா மேற்கொண்டுள்ள புதிய விதிமுறைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சீனாவும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இதனால், இந்தியாவிலிருந்து சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும்…

இந்திய எல்லைக்கு மலையேறும் வீரர்கள் & தற்காப்பு கலை நிபுணர்களை அனுப்பிய சீனா!

புதுடெல்லி: ஜூன் 15ம் தேதி, 20 இந்திய ராணுவத்தினரை கொலை செய்யும் முன்னதாக, மலையேறும் வீரர்கள் மற்றும் தற்காப்புக் கலை வீரர்களை, தனது படைகளோடு சேர்த்து, இந்திய…

நேபாள அரசை கலைக்க டெல்லியில் திட்டங்கள் தீட்டப்படுகின்றன: பிரதமர் ஒலி அதிரடி குற்றச்சாட்டு

காத்மாண்டு: மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமது அரசை ஆட்சிப் பொறுப்பில் இருந்து அகற்ற டெல்லியில் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன என்று நேபாள பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி குற்றம்சாட்டினார். காத்மாண்டு…

பிஎம் கேர்ஸ் நிதிக்குச் சீன நிறுவனங்கள் நன்கொடை ஏன்? : காங்கிரஸ் கேள்வி

டில்லி பிஎம் கேர்ஸ் நிதிக்குச் சீன நிறுவனங்கள் நன்கொடை அளித்து வருவது குறித்து காங்கிரஸ் கட்சி கேள்விகள் எழுப்பி உள்ளது. கொரோனா தாக்குதலை கட்டுப்படுத்த பிரதமர் மோடி…

பீகாரில் அமைச்சர், மனைவி இருவருக்கும் கொரோனா: மற்றவர்களுக்கு பரிசோதனை நடத்த ஏற்பாடு

பாட்னா: பீகாரில் அமைச்சர் ஒருவருக்கும், அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கதிஹார் மாவட்டத்தில் உள்ள ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுக்கு அவர்கள் அனுப்பப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.…

லாக்டவுன் காலத்தில் 204 சிறார் திருமணங்கள்: இது தெலுங்கானா சம்பவம்

ஐதராபாத்: தெலுங்கானாவில் பொது முடக்க காலத்தில் 204 சிறார் திருமணங்கள் நடைபெற்றுள்ளன. மே மாத கடைசி வாரத்தில் தெலுங்கானாவின் மேட்சல் மாவட்டத்தில் முத்தாலயம்மா கோவிலில் 16 வயது…

கர்நாடகா : 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவருக்கு கொரோனா பாதிப்பு

ஹசன் கர்நாடகாவில் ஹசன் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவில் கொரோனா மற்றும் ஊரடங்கு காரணமாக 10…

தமிழகத்தின் குலசேகரப்பட்டிணத்தில் அமைகிறது புதிய ராக்கெட் ஏவுதளம்!

மதுரை: தமிழ்நாட்டின் குலசேகரப் பட்டிணத்தில், புதிய விண்கல ஏவுதளம் அமையவுள்ளதாக தொடர்புடைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம், எஸ்எஸ்எல்வி விண்கலங்களை நேரடியாக தென்துருவத்திற்கு ஏவ முடியும் என்பதால், வியூகரீதியான…

கர்நாடகா – எந்த தனியார் மருத்துவமனையும் கொரோனா சிகிச்சைக்கு ‘நோ’ சொல்ல முடியாது!

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள எந்த தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளும், தனியார் மருத்துவ அமைப்புகளும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க மறுத்தல் கூடாது என்று அம்மாநில அரசு…

ஜூலை 3ஆம் தேதி 4ஆம் கட்ட வந்தே பாரத் மிஷன் தொடக்கம்

டில்லி வெளிநாடுகளில் சிக்கி உள்ள இந்தியர்களை அழைத்து வரும் வந்தே பாரத் மிஷன் 4ஆம் கட்டம் வரும் ஜூலை 3 ஆம் தேதி தொடங்க உள்ளது. கொரோனா…