Month: June 2020

மாநிலங்களவைக்கு முன்னாள் பிரதமர் தேவகவுடா உள்ளிட்ட 4 பேர் போட்டியின்றி தேர்வு

பெங்களூரு: தேவகவுடா, மல்லிகார்ஜூன கார்கே மற்றும் 2 பா.ஜ., கட்சியை சேர்ந்தவர்கள் என மொத்தம் 4 பேர் கர்நாடகாவிலிருந்து ராஜ்யசபாவுக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். டெல்லி மாநிலங்களவையில்…

ஜூன் 16, 17ல் முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

புதுடெல்லி: இந்தியாவில் தளர்வுகளுடன் கூடிய 5ஆம் கட்ட பொது முடக்கம் அமலில் உள்ளது. இருப்பினும் இந்தியாவில் நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு…

மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை கடந்தது….

மும்பை: மகாராஷ்டிராவில் நேற்று3,493 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,01,141ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 127 பேர் சிகிச்சை…

அபிஷேக் பச்சனின் ப்ரீத்(Breathe) 2 வெப் சீரிஸ் அமேசானில் ரிலீஸ்….!

அமிதாப் பச்சனின் மகன் பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் நடிப்பில் உருவாகியுள்ள பிரீத் ( Breath ) வெப் சீரிஸ் இரண்டாவது பாகம் ஜூலை மாதம் 10…

நான் சொல்லுற பையன கட்டிக்கிவியா…? அல்லு அர்ஜுன் மகள் அர்ஹாவின் கியூட் பதில்….!

சோஷியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருப்பவர் அல்லு அர்ஜுன். இந்த லாக்டவுனில் அவர் பல வீடியோக்களையும், போட்டோக்களையும் ரசிகர்களுக்காக பகிர்ந்துள்ளார் . சமீபத்தில் தன் மகள் அர்ஹாவிடம் “நான்…

அப்பாவோட வேஷ்டி சட்டையில் ஷெரின்….!

செல்வராகவன் இயக்கத்தில் வெளியான துள்ளுவதோ இளமை படத்தில் தனுஷுடன் சேர்ந்து நடித்தவர் ஷெரின் . இவருக்கு பெரிய அளவில் பெயர் பெற்றுக் கொடுத்தது என்னவோ பிக்பாஸ் நிகழ்ச்சிதான்.…

கர்ப்பிணி மனைவிக்கு சிரஞ்சீவி கடைசியாக கொடுத்த காதல் பரிசு…..!

ஆக்ஷன் கிங் அர்ஜுனின் மருமகனான கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜா கடந்த 7ம் தேதி மதியம் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 39. சிரஞ்சீவியின் மனைவியான…

ஊரடங்கு நேரத்தில் வீடுகளுக்கு சென்று முடித்திருத்தம் செய்தவருக்கு கொரோனா வைரஸ்

புத்ராஜெயா : மலேசியாவில் பணிபுரியும் பாகிஸ்தானைச் சேர்ந்த முடிதிருத்தும் தொழிலாளிக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியான அதேவேளையில், ஊரடங்கு நேரத்தில் இவர் வீடு வீடாக சென்று சேவை…

உங்கள் இசை எனக்கு பிடிக்காது ஏ ஆர் ரகுமானிடம் கூறிய கமல்…..!

நடிகர் கமல்ஹாசன் அடுத்து இயக்கும் தலைவன் இருக்கின்றான் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் தான் இசையமைக்க உள்ளார். அவர்கள் இருவரும் இணைந்து இன்று மாலை 5 மணிக்கு நேரலையில் கலந்துரையாடினர்.இந்த…

பீலா ராஜேஷ் மாற்றம் மாபெரும் இழப்பு : ஐசிஎம்ஆர் துணை இயக்குநர் கருத்து

சென்னை சுகாதாரத் துறைச் செயலர் பீலா ராஜேஷ் மாற்றப்பட்டது தமிழகத்துக்கு மாபெரும் இழப்பு என ஐசிஎம்ஆர் துணை இயக்குநர் பிரப்தீப் கவுர் கூறி உள்ளார் தமிழக சுகாதாரத்துறை…