ஊரடங்கு மீறல்: தமிழகத்தில் இதுவரை 5,71,492 வாகனங்கள் பறிமுதல், ரூ. 16 கோடியை நெருங்கும் அபராதம்…
சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி, வெளியேச் சென்றவர்களிடம் இருந்து இதுவரை (29ந்தேதி காலை 9 மணி நிலவரப்படி) 5,71,492 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாகவும் ரூ.…