Month: June 2020

டில்லியில் கொரோனா பரிசோதனைகள் மும்மடங்கு அதிகரிக்கப்படும் :  அமித்ஷா

டில்லி அடுத்து வரும் 6 நாட்களில் டில்லியில் கொரோனா பரிசோதனைகள் 3 மடங்கு அதிகரிக்கப்பட உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறி உள்ளார். டில்லியில் கொரோனா…

சென்னை மேற்கு மாவட்டச் செயலாளராகிறார் உதயநிதி ஸ்டாலின்? பரபரப்பு தகவல்கள்….

– சிறப்பு நிருபர் – திமுகவில் குடும்ப அரசியல் நடைபெறுகிறது என்று எதிர்க்கட்சிகள் பல ஆண்டு காலமாக கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், அதை உண்மையாக்கும் வகையிலேயே…

சமூக இடைவெளியின்றி நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர்

புதுக்கோட்டை தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் புதுக்கோட்டையில் கல்ந்துக் கொண்ட நிகழ்வுகளில் சமூக இடைவெளி கடைப்பிடிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. நாடெங்கும் கொரோனா பரவுதலைத் தடுக்க ஊரடங்கு அமலில்…

நக்சல்வாதிகளுக்கு 10 ஆண்டுகளாக உதவி புரிந்த பாஜக பிரமுகர் கைது

ராய்ப்பூர் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக பிரமுகர் ஜகத் புஜாரி 10 ஆண்டுகளாக நக்சல்வாதிகளுக்கு உதவி புரிந்து வந்ததாகக் கைது செய்யப்பட்டுள்ளார் கடந்த 2004ல் உருவான சிபிஐ…

கொரோனா : இந்தியாவில் குணமடைவோர் விகிதம் 50%க்கு மேல் அதிகரிப்பு

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்படைந்தோர் குணமடையும் விகிதம் 50%க்கு மேல் அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுவரை 3,22,465 பேர் பாதிக்கபட்டுள்ளன்ர். இதில் 9209…

நேபாள வரைபடமும் பதஞ்சலி எதிர்ப்பும் : டிவிட்டரில் புதிய டிரண்ட்

டில்லி நேபாளத்தில் இந்தியப் பகுதிகளை இணைத்த புதிய வரைபடத்துக்கு ஒப்புதல் அளித்த நிலையில் டிவிட்டரில் பதஞ்சலியைப் புறக்கணிப்போம் டிரண்ட் ஆகி வருகிறது. நேபாள நாட்டில் சமீப காலங்களில்…

சென்னையில் கொரோனா பாதிப்புக்குள்ளான 277 பேர் மாயமானதாக தகவல்

சென்னை: சென்னையில் மே 23 முதல் ஜூன் 11 வரை கொரோனா தொற்று உறுதியான 277 பேர் காணவில்லை என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு…

சென்னையில் கொரோனா பாதிப்பு 31 ஆயிரத்தை தாண்டியது… மாவட்டம் வாரியாக விவரம்…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று உச்சம்பெற்றுள்ள நிலையில், சென்னையில் அதன் பாதிப்பு தீவிரமடைந்து உள்ளது. இன்று மேலும் 1,415 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை…

புதுச்சேரி அமைச்சரவைக் கூட்டம் நாளை மறுநாள் நடைபெறும்: முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரி அமைச்சரவைக் கூட்டம் நாளை மறுநாள் நடைபெறும் என்று முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரியில், இன்று ஒரே நாளில், புதிதாக 18 பேருக்கு கொரோனா தொற்று…

இன்று 1974 பேர்: தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 44,661 ஆக உயர்வு

சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக 1974 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 44,661 ஆக உயர்ந்துள்ளது. இன்று மேலும் 38 பேர்…