சேலம்- ஓமலூர் விமான நிலைய விரிவாக்கத்துக்கான பணிக்கான கணக்கெடுப்பு துவக்கம்
சேலம்: சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே விமான நிலைய விரிவாக்கத்திற்கான நிலத்தில் உள்ள தோட்டக்கலை பயிர்களை கணக்கெடுக்கும் பணிகளை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர். சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள…