Month: May 2020

பள்ளிப் பாடங்களை குறைப்பது தொடர்பாக நடைபெறும் தீவிர ஆலோசனைகள்!

சென்னை: தொடர் ஊரடங்கு காரணமாக, பள்ளிக் கல்வியில் பாடங்களை குறைப்பது தொடர்பாக தீவிர ஆலோசனைகள் நடைபெற்றுக் கொண்டுள்ளன. இதுதொடர்பாக, பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்களில் கூறப்படுவதாவது; குறித்த நேரத்தில்…

கொரோனா தடுப்பூசி 99 சதவீதம் வேலை செய்யும்: சீன மருந்து தயாரிப்பு நிறுவனம் தகவல்

பெய்ஜிங்: சீன மருந்து தயாரிப்பு நிறுவனமான சினோவாக் பயோடெக், தங்களது கொரோனா தடுப்பூசி 99 சதவீதம் வேலை செய்யும் என்று உறுதி கூறியுள்ளது. உலகம் முழுவதும் பரவி…

ஊரடங்கால் வித்தியாசமான சிக்கலை சந்திக்கும் பெரு நிறுவனங்கள்!

மும்பை: சிறிய மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஊரடங்கு முடக்கத்தால், வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கும் சூழலில், அவற்றை நம்பியுள்ள பெரு நிறுவனங்களுக்கு மற்றொரு புதிய சிக்கல்…

மதிநுட்பம் வாய்ந்த ஊரடங்கு நீக்க வியூகம் தேவை: எஸ்பிஐ

புதுடெல்லி: இந்தியப் பொருளாதாரத்தைப் பாதுகாக்க, மதிநுட்பம் வாய்ந்த ஊரடங்கு நீக்க வியூகம் தேவை என்று தெரிவித்துள்ளது எஸ்பிஐ ஆய்வு அறிக்கை. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, கடந்த 11…

வடமாநில வெட்டுக்கிளிகள் தமிழகம் வர வாய்ப்பு குறைவு: வேளாண்துறை செயலாளர் அறிவிப்பு

சென்னை: பாலைவன வெட்டுக்கிளிகள் தமிழகம் வர வாய்ப்பு குறைவு தமிழக வேளாண்துறை செயலாளர் ககன்தீப்சிங் பேடி தெரிவித்துள்ளார். வட மாநிலங்களில், ஆயிரக்கணக்கான வெட்டுக்கிளிகள் பயிர்களை நாசப்படுத்தி வருகின்றன.…

தனியார் மருத்துவமனைகளில் கட்டணக் கொள்ளை – கொரோனா சர்வேயில் கவலை தெரிவித்த மக்கள்!

சென்னை: கொரோனா தொற்று சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் மிக அதிக கட்டணம் வசூலிக்கின்றன என்று அதிகளவிலான மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். ‘லோக்கல்சர்க்கிள்’ என்ற ஒரு சமூகம் சார்ந்த…

லாக்டவுன் 5.0 அறிவிப்பு…! எதற்கு அனுமதி..? எவை இயங்கலாம்..? முழு விவரம் இதோ…!

டெல்லி: லாக்டவுன் நீட்டிக்கப்பட்டாலும், இ பாஸ் கட்டாயமில்லை, ஓட்டல்கள், மால்களை வரும் 8ம் தேதி முதல் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மார்ச்…

சுற்றுலாத் தளங்களை ஜுன் 1 முதல் திறக்கும் ராஜஸ்தான்!

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் அரசால் நிர்வகிக்கப்படும் வரலாற்றுச் சின்னங்கள், ஜுன் 1ம் தேதி முதல் சுற்றுலாப் பயணிகளுக்கு திறந்துவிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கட்டுப்பாட்டுப் பகுதிகள் மற்றும் ஊரடங்குப்…

டிரம்ப் அறிவிப்பு – அமெரிக்காவிற்குள் இனி நுழைய முடியாத சீன மாணாக்கர்கள் யார்?

வாஷிங்டன்: சீனாவின் மக்கள் விடுதலை ராணுவத்துடன் தொடர்புடைய மாணாக்கர்களை அமெரிக்காவிற்குள் அனுமதிப்பதில்லை என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார் அமெரிக்க அதிபர் டிரம்ப். இதன்மூலம், அமெரிக்காவிலிருந்து அறிவுசார் சொத்து…

சென்னையில் இன்று (30/05/2020) 616 பேர் பாதிப்பு… மாவட்டம் வாரியாக விவரம்…

சென்னை: தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 938 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில், சென்னையில் இன்று புதிதாக 616 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால்…