கொரோனா நோய் தொற்று எங்கிருந்து பரவுகிறது என்பது எங்களுக்கு தெரியும்… ராதாகிருஷ்ணன், பிரகாஷ்
சென்னை: கொரோனா நோய் தொற்று எங்கிருந்து பரவுகிறது என்பது எங்களுக்கு தெரியும் என்று செய்தியாளர்களிடம் பேசிய சென்னை மாநகராட்சி கொரோனா சிறப்பு ராதாகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ்…