Month: May 2020

தமிழகத்தில் திங்கட்கிழமை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும்: அரசு தலைமை காஜி அறிவிப்பு

சென்னை: தமிழகம் முழுவதும் திங்கட்கிழமை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என்று அரசு தலைமைக் காஜி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இன்று ஷவ்வால் பிறை தென்படாததால் நாளை ரம்ஜான் பெருநாள்…

ஆஸ்திரேலிய வீரர்களை வகைப்பிரித்து நியாயம் சொல்லும் இயான் சேப்பல்!

மெல்போர்ன்: உள்நாட்டு ஆஸ்திரேலிய தொடர்களை, ஐபிஎல் தேதிகள் இடையூறு செய்தால், ஆஸ்திரேலியாவின் முன்னணி வீரர்கள் ஐபிஎல் தொடரைப் புறக்கணிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார் அந்த அணியின்…

கேரளாவில் மீண்டும் ஏறுமுகத்தில் கொரோனா: இன்று ஒரே நாளில் 62 பேருக்கு பாதிப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று ஒரே நாளில் புதிதாக 62 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கேரளாவில் கொரோனா தொற்று பரவாமல் முழுக்கட்டுப்பாட்டில் இருந்த நிலை…

பணம் பத்தும் பேச வைக்கும்! – ‍ஐபிஎல் குறித்த இங்கிலாந்து வீரரின் கருத்தைக் கேளுங்களேன்..!

லண்டன்: ஐபிஎல் தொடரால் இங்கிலாந்து கிரிக்கெட் வளர்ச்சியடைந்துள்ளது என்று ஒருபடி மேலேபோய் புகழ்ந்துள்ளார் அந்த அணியின் பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லர். அவர் கூறியுள்ளதாவது, “ஐபிஎல் தொடரால் இங்கிலாந்து…

கொரோனா வைரஸைக் கண்டு மிரள வேண்டியதில்லை என்கிறார் சுகாதார அமைச்சர்!

புதுடெல்லி: பெரிதும் அஞ்சும் வகையில், இந்தியாவில் கொரோனா வைரஸ் அவ்வளவு உக்கிரமானதாக இல்லை என்றுள்ளார் மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தன். இந்தியாவில் அதிக குணமாகும் விகிதத்தை அவர்…

19 நாட்களாக கொரோனா இல்லை…! இது கோவையின் தற்போதைய நிலை..!

கோவை: கோவையில் அனைத்து அரசுத்துறைகளின் ஒருங்கிணைந்த நடவடிக்கை காரணமாக 19வது நாளாக யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். கோவை மாவட்டத்தில் கடந்த மார்ச்…

கொரோனா ஊரடங்கு – தமிழகத்தில் அதிகரித்த குடும்ப வன்முறை!

சென்னை: கொரோனா ஊரடங்குக் காரணமாக, தமிழகத்தில் குடும்ப வன்முறைகள் கணிசமாக அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மொத்தம் பதிவான 5740 அழைப்புகளில், 5702 புகார்களுக்கு தீர்வுகாணப்பட்டுள்ளதாகவும், 38 புகார்களின்…

இயக்குநர் ஆதரவு என்கிறார்… ஆனால் தலைவர் இல்லை என்கிறார்..!

கேப்டவுன்: ஐசிசி தலைவர் பதவிக்காக, கங்குலிக்கு, தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தின் ஆதரவு இல்லை என்று கூறியுள்ளார் ஆப்ரிக்க கிரிக்கெட் வாரிய(சிஎஸ்ஏ) தலைவர் கிறிஸ் நென்ஜானி. சமீபத்தில்தான், சிஎஸ்ஏ…

அப்படியெல்லாம் கிடையாது – எதை மறுக்கிறார் பிசிசிஐ பொருளாளர்?

மும்பை: ஐபிஎல் தொடரை நடத்துவதற்காக, டி-20 உலகக்கோப்பைத் தொடரை ரத்துசெய்ய பிசிசிஐ முயற்சிக்கிறது என்று வெளியான செய்தியை மறுத்துள்ளார் அந்த அமைப்பின் பொருளாளர் அருண் துமால். டி-20…

தொடர் வருவாய் இழப்பு…! 118 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிய விகடன் குழுமம்…!

சென்னை: வருவாய் இழப்பை காரணம் காட்டி 118 ஊழியர்களை விகடன் குழுமம் பணிநீக்கம் செய்திருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. 2 நாட்களில் மட்டும் அந்த நிறுவனத்தில்…